சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
==திருப்பெயர்கள்==
சரஸ்வதிதேவிக்கு நாற்பதற்க்கும் மேற்பட்ட பெயர் உண்டு இதில் குறிப்பீட தக்க பெயர்கள்
1)கலைமகள், 2)ஞானவாகினி, 3)தூயாள், 4)அபிராமி, 5)இசைமடந்தை, 6)நாமகள், 7)கலாவதிதேவி, 8)வீணைநாயகி, 9)பிரம்மநாயகி (சதுர்முகநாயகி), 10)வாணிதேவி, 11)சாவித்திரி, 12)காயத்ரி, 13)சாரதா, 14)பாரதி, 15)பாமகள், 16)பாமாதேவி, 17)பாமுதல்வி, 18)மாதவி, 19)மாதர்கரசி, 20)அபிநயதாரகை, 21)சகலகலாவல்லி (சசிகலாவதி), 22)சத்யலோகநாயகி, 23)சத்யகலாவதி, 24)சித்ரகலாவதி, 25)சித்ராதேவி, 26)வெந்தாமரையாள் (பத்மவாணி), 27)ஞானகொழுந்தினி, 28)ஞானசொரூபினி, 29)ஞானஅமிலி, 30)பூரவாகினி,<br>
இவளை சீனமொழிகளில்
பானுவலாட்டி, கலாபெண்டிர் என்றும் அழைக்கபடுகின்றாள்
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது