ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
 
== குடும்பம் ==
சம்பத் 15-9-1946ஆம் நாள் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருபத்தூரில் [[சுலோச்சனா சம்பத்|சுலோச்சனாவை]] மணந்தார்.<ref>உதயம், 1-9-1946, பக்.6</ref> அத்திருமணத்தில் [[பெரியார் ஈ. வெ. ரா]] ஆற்றிய உரை '''பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?''' என்னும் தலைப்பில் குடிஅரசு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது.<ref>குடிஅரசு, 18-1-1947, பக்.2</ref> சம்பத்தின் மறைவிற்குப் பின்னர் சுலோசனா [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்து அதன் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார்<ref>http://www.eenaduindia.com/states/south/tamil-nadu/chennai-city/2016/12/25194122/EVKS-Elangovans-brother-floats-new-party-named-after.vpf</ref> <ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-aiadmk-leader-sulochana-sampath-passes-away/article7289217.ece</ref><ref>http://timesofindia.indiatimes.com/city/chennai/Veteran-AIADMK-leader-Sulochana-Sampath-dead/articleshow/47570798.cms</ref> . இவர் மகன் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்]] முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனில்]] செய்தி வாசிப்பவராக இருந்தார்.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது