ஈ. வெ. கி. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
 
== தமிழ் தேசியக் கட்சி ==
1961ல் [[திராவிட நாடு]] கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று [[தமிழ் தேசியக் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்<ref name=iniya>[http://iniyan.in/familybackground.htm Family background - Iniyan Sampath] {{webarchive|url=https://web.archive.org/web/20080120043547/http://www.iniyan.in/familybackground.htm |date=20 January 2008 }}</ref><ref>[http://www.countercurrents.org/dalit-periyar280603.htm Periyar's movement - Counter currents] {{webarchive |url=https://web.archive.org/web/20080217000000/http://www.countercurrents.org/dalit-periyar280603.htm |date=17 February 2008 }}</ref><ref>[http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=204&page=36 Selective atheism of Karunanidhi - Organiser]</ref>. [[கண்ணதாசன்]], [[சிவாஜி கணேசன்]], [[பழ. நெடுமாறன்]] ஆகியோர் இக்கட்சியின் மற்ற முக்கிய தலைவர்கள். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது - போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது<ref name=frontl>[http://www.flonnet.com/fl2108/stories/20040423007201600.htm A history of agitational politics - Frontline] {{webarchive |url=https://web.archive.org/web/20080302175523/http://www.flonnet.com/fl2108/stories/20040423007201600.htm |date=2 March 2008 }}</ref>.
 
== இந்திய தேசிய காங்கிரஸில் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._சம்பத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது