ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
|religion = [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்]]
}}
'''பெரியார்''' என்று பரவலாக அறியப்படும் '''ஈ.வெ. இராமசாமி''' (இயற்பெயர்: '''ஈ.வெ. இராமசாமி'''<ref name="Periyar">{{cite web|url=http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-url=https://web.archive.org/web/20050710000455/http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-date=10 July 2005|url-status=dead|title=About Periyar: A Biographical Sketch from 1879 to 1909|accessdate=4 January 2015|publisher=Dravidar Kazhagam}}</ref> , {{lang-en|E.V. Ramasamy}}, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினைத்]] தோற்றுவித்தவர்.<ref>{{citebook|title=நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல் |author= மேத்தா, ராஜேந்திர ராஜ்|coauthors = தாமஸ் பாந்தம்|year= 2006|publisher=சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம் |page = 48 |url= http://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs}}</ref> இவருடைய [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]], [[பகுத்தறிவு]]வாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட [[நாயக்கர்]] என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, [[தீண்டாமை]], [[மூடநம்பிக்கை]], [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாஸ்ரம தர்மம்]] கடைப்பிடிக்கும் [[பார்ப்பனியம்]], பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். [[ஆரியர்|இந்திய ஆரியர்களால்]], தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் [[திராவிடர்]]களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.{{cn}}
 
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் '''ஈ.வெ.ரா''', '''ஈ.வெ. இராமசாமி ''' என்ற பெயர்களாலும் '''தந்தை பெரியார்''', '''வைக்கம் வீரர்''' என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது