சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2811216 Gowtham Sampath உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 23:
[[சரசுவதி இராகம்|சரசுவதி]] எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
 
== சமயங் கடந்த தெய்வம் ==
=== இந்து மதத்தில் ===
 
[[இந்து]] மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.
===இந்து மதத்தில்===
இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.
 
'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.
 
=== சமண மதத்தில் ===
''சுருதி தேவி'' என்றும், ''வாக்தேவி'' என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ''ஜின ஐஸ்வர்யா'' என்றும்,''ஜினவாணி'' என்றும் அழைப்பதுண்டு. ஆபுத்திரன் என்பவன் கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.
 
=== பௌத்த மதத்தில் ===
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
 
வரி 39 ⟶ 38:
 
== தோற்றமும் குறியீடும் ==
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[ஏடுஏட்டுச் சுவடி]]ம்,யும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் [[வீணை]]யை வைத்து மீட்டுபவளாகச் சரசுவதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏடுஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
 
கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
வரி 45 ⟶ 44:
கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
 
== சரஸ்வதிக்கென நூல்கள் ==
 
சரஸ்வதியைப் பற்றி தமிழில் [[சரஸ்வதி அந்தாதி]] எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
 
== வழிபாடு<ref name="thehindu.com"/>==
 
* தமிழ்நாடு கூத்தநூரில் தனி ஆலயம் உள்ளது.
* கர்நாடகாவில் [[சிருங்கேரி|சிரிங்கேரி]], கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
* ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
* காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
* திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரபுரத்தில் தனி ஆலயம் உள்ளது கவிமணி அவர்களால் வழிபடப்பட்டவள் இந்த அம்பிகை.
திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.
 
== கருவி ==
* வெள்ளைத் தாமரைப் பூவிருப்பாள்! - பருத்தியூர் கே. சந்தானராமன்
 
வரி 65 ⟶ 61:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
 
 
{{இந்து தர்மம்}}
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது