கிளமிடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing doi from hijacked website, see here
வரிசை 15:
 
==ஆண்களில் ==
ஆண்களில், கிளமிடியா தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர்க் குழாய் அழற்சி 50% ஆனவர்களில் காணப்படும்.<ref name="NHS Chlamydia page"/> மேலும் அறிகுறிகளாக; சிறுநீர் வழியில் எரிதல் உணர்வு, ஆண்குறியில் இருந்து திரவம் வெளியேறுதல், விதைகளில் நோ,காய்ச்சல், என்பன காணப்படும் மருத்துவம் செய்யாவிடில் நோய் தொற்று பரவலாவதுடன் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.<ref name="NHS Chlamydia page"/> கிளமிடியா ஆண்களில் முன்னிற்கும் சுரப்பியில் அழற்சியை ஏற்படுத்த காரணமாகும்.<ref name="urology">{{cite journal |vauthors=Wagenlehner FM, Naber KG, Weidner W | title = Chlamydial infections and prostatitis in men | journal = BJU Int. | volume = 97 | issue = 4 | pages = 687–90 | year = 2006 | pmid = 16536754 | doi = 10.1111/j.1464-410X.2006.06007.x | url = http://wwwdoi.blackwell-synergyorg/10.com1111/openurl?genre=article&sid=nlm:pubmed&issn=j.1464-4096&date=410X.2006&volume=97&issue=4&spage=687.06007.x }}</ref>
 
* [[சிறுநீர்]] வழியினூடாக நீர் போன்ற அல்லது சீழ் போன்ற திரவம் வெளியேறல்
"https://ta.wikipedia.org/wiki/கிளமிடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது