இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing doi from hijacked website, see here
வரிசை 140:
=== சொற்பிறப்பு ===
[[படிமம்:Thames Panorama, London - June 2009.jpg|thumb|250px|left|"இலண்டன் என்னும் பெயர் தேம்சு ஆற்றைத் தழுவி உருவாகி இருக்கலாம்.]]
இலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை.<ref name="mills_139">{{Harvnb|Mills|2001|p=139}}</ref> இது மிகவும் பழைய பெயர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கிபி 121 ஆம் ஆண்டில் இது ''இலண்டனியம்'' என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது.<ref name="mills_139" /> மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது ''இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி'' ''(Historia Regum Britanniae)'' என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார்.<ref name="mills_139" /> இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை ''லுட்'' என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்<ref name=london_009>{{cite news|url=http://www.nytimes.com/2001/12/02/books/chapters/02-1st-ackro.html?ex=1225339200&en=b9c2c11ad6e1f435&ei=5070|title='London'|last=Ackroyd|first=Peter|publisher=New York Times|accessdate=2008-10-28}}</ref> 1899 ஆம் ஆண்டிலிருந்து ''லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம்'' என்னும் பொருள் கொண்ட [[செல்ட்டிய மொழி]]ச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் [[ரிச்சார்டு கோட்சு]] (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான "லோவொண்டியா" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். "லோவொண்டியா" என்னும் சொல் ''கடக்க முடியாதபடி அகலமான ஆறு'' என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றின்]] பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான ''லோவொனிடன்யன்'' என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் "கோட்சு" விளக்கினார்.<ref name=coates>{{cite journal|last=Coates|first=Richard|year=1998|title=A new explanation of the name of London|journal=Transactions of the Philological Society|volume=96|issue=2|pages=203–229|url=http://wwwdoi.blackwell-synergy.com/doi/pdforg/10.1111/1467-968X.00027|doi=10.1111/1467-968X.00027}}</ref>
 
=== வரலாற்றுக்கு முந்திய காலமும் பழமையும் ===
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது