உயிரித் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing doi from hijacked website, see here
வரிசை 103:
[[File:Rose grown from tissue culture.jpg|thumb|கலங்களாக வளரத்தொடங்கிய ரோசாத்தாவரமொன்று திசுத்தொழிநுட்பம் மூலம் வளர்க்கப்பட்டுள்ளது.]]
 
[[மரபன் திருத்தப் பயிர்கள்]] ("மதி பயிர்கள்") அல்லதுor ( உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள்") என்பவை மரபணுப் பொறியியலால் அப்பயிரின் மரபன் திருத்தப்பட்ட வேளாண் பயிர்களாகும். பெருபாலான பயிர்களில் அவற்றில் இயல்பாக இல்லாத புதிய பண்பை அறிமுகப்படுத்தப்படுகிறது.தௌணவுப் பயிர்களில் பூச்சி எதிர்ப்பு,<ref name="news.google.co.uk">[https://news.google.co.uk/newspapers?id=A0YyAAAAIBAJ&sjid=jOYFAAAAIBAJ&pg=4631,1776980&dq=bacillus+thuringiensis+potato+1996+approved&hl= Genetically Altered Potato Ok'd For Crops] Lawrence Journal-World – 6 May 1995</ref> நோய் எதிர்ப்பு,<ref>{{cite book |author=National Academy of Sciences |title=Transgenic Plants and World Agriculture |publisher=National Academy Press |location=Washington |year=2001 }}</ref> தகைவுள்ள சுற்றுச்சூழல் நிலைமை தாங்கல்,<ref>Paarlburg, Robert [http://www.ilsi.org/Documents/2011%20AM%20Presentations/CERAPaarlberg.pdf Drought Tolerant GMO Maize in Africa, Anticipating Regulatory Hurdles] {{webarchive |url=https://web.archive.org/web/20141222081325/http://www.ilsi.org/Documents/2011%20AM%20Presentations/CERAPaarlberg.pdf |date=December 22, 2014 }} International Life Sciences Institute, January 2011. Retrieved 25 April 2011</ref> வேதிப்பொருள் எதிர்ப்பு (எ. கா: களைகொல்லி எதிர்ப்பு,<ref>Carpenter J. & Gianessi L. (1999). [http://agbioforum.org/v2n2/v2n2a02-carpenter.htm Herbicide tolerant soybeans: Why growers are adopting Roundup Ready varieties]. AgBioForum, 2(2), 65–72.</ref>), அழிவுக் குறைப்பு,<ref name="Haroldsen1">{{cite journal | doi =10.3733/ca.v066n02p62 | url=http://ucce.ucdavis.edu/files/repositoryfiles/ca6602p62-93331.pdf | title = Research and adoption of biotechnology strategies could improve California fruit and nut crops | year= 2012 | last1 = Haroldsen | first1 = Victor M. | last2=Paulino | first2=Gabriel | last3=Chi-ham | first3=Cecilia | last4=Bennett | first4=Alan B. | journal = California Agriculture | volume = 66 | issue = 2 | pages = 62–69}}</ref> அல்லது பயிரின் ஊட்டவளச் செழுமை ஆகிய பண்புகளைச் சுட்டிக் கட்டலாம்.<ref>[http://www.irri.org/index.php?option=com_k2&view=item&layout=item&id=10202&Itemid=100571&lang=en About Golden Rice] {{webarchive |url=https://web.archive.org/web/20121102112216/http://www.irri.org/index.php?option=com_k2&view=item&layout=item&id=10202&Itemid=100571&lang=en |date=November 2, 2012 }}. Irri.org. Retrieved on 2013-03-20.</ref> எடுத்துகாட்டுகளாக, உணவல்லாத பயிர்களில் தாவர வழி மருந்துசார் முகமைப் பொருள்கள்,<ref>Gali Weinreb and Koby Yeshayahou for Globes May 2, 2012. [http://www.globes.co.il/serveen/globes/docview.asp?did=1000745325&fid=1725 FDA approves Protalix Gaucher treatment] {{webarchive|url=https://web.archive.org/web/20130529030847/http://www.globes.co.il/serveen/globes/docview.asp?did=1000745325&fid=1725 |date=2013-05-29 }}</ref> உயிரி எரிபொருள்கள்,<ref>Carrington, Damien (19 January 2012) [https://www.theguardian.com/environment/2012/jan/19/gm-microbe-seaweed-biofuels GM microbe breakthrough paves way for large-scale seaweed farming for biofuels] The Guardian. Retrieved 12 March 2012</ref> தொழிலகப் பயன்பொருள்கள்,<ref>{{Cite journal|last=van Beilen|first=Jan B. |author2=Yves Poirier|title=Harnessing plant biomass for biofuels and biomaterials:Production of renewable polymers from crop plants|journal=The Plant Journal |volume=54|issue=4 |pages=684–701 |date = May 2008|url=http://wwwdoi.blackwell-synergy.com/doi/absorg/10.1111/j.1365-313X.2008.03431.x|doi=10.1111/j.1365-313X.2008.03431.x|pmid=18476872}}</ref> உயிரியல் சீராக்கம் ஆகியவற்றைக் கூறலாம்.<ref>Strange, Amy (20 September 2011) [http://www.irishtimes.com/newspaper/ireland/2011/0913/1224304027463.html Scientists engineer plants to eat toxic pollution] The Irish Times. Retrieved 20 September 2011</ref><ref name=Diaz>{{cite book|author = Diaz E (editor).|title = Microbial Biodegradation: Genomics and Molecular Biology|edition = 1st|publisher = Caister Academic Press|year = 2008|url=http://www.horizonpress.com/biod|isbn = 1-904455-17-4}}</ref>
 
உழவர் படிப்படியாக மதி பயிர்த் தொழில்நுட்பத்தை ஏற்றுவருகின்றனர். 1996 முதல் 2011 வரையிலான கால இடைவெளியில் 94 மடங்கு மொத்த மதி பயிர்களின் பயிரீட்டு நிலப்பரப்பு உயர்ந்தது அதாவது, {{convert|17000|km2|acre|sp=us}}முதல் 1,600,000&nbsp;km<sup>2</sup>வரை (395 மில்லியன் ஏக்கர்கள்) ஆக உயர்ந்தது.<ref name=James2011 /> 2010 ஆம் ஆண்டளவில்10% அளவு உலகப் பயிரீட்டு நிலங்கள் மதி பயிர்களால் பயிரிடப்பட்டுள்ளன.<ref name=James2011>{{cite web|last=James|first=C|title=ISAAA Brief 43, Global Status of Commercialized Biotech/GM Crops: 2011|work=ISAAA Briefs|publisher=International Service for the Acquisition of Agri-biotech Applications (ISAAA)|location=Ithaca, New York|year=2011|url=http://www.isaaa.org/resources/publications/briefs/43/executivesummary/default.asp|accessdate=2012-06-02}}</ref> 2011 ஆம் ஆண்டளவில், 395 மில்லியன் ஏக்கர்களில்(160மில்லியன் எக்டேர்கள்) வணிகவியலாக 11 வேறுபட்ட மதி பயிர்கள் அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டீனா, இந்தியா, கனடா, சீனா, பராகுவே, பாக்கித்தன், தென் ஆப்பிரிக்கா,ஔராகுவே, பொலிவியா, ஆத்திரேலியா, பிலிப்பைன்சு, மயன்மார், பர்க்கினா பாசோ, மெக்சிகோ, எசுப்பானியா போன்ற 29 நாடுகளில் 2011 ஆம்ஆண்டில் பயிரிடப்பட்டுள்ளன.<ref name=James2011 />
"https://ta.wikipedia.org/wiki/உயிரித்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது