கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tulsi (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing doi from hijacked website, see here
வரிசை 37:
 
=== மீயொலிப் பரிசோதனை ===
கர்ப்பமுற்றிருப்பதைத் தீர்மானிக்கவும், வேறு பல பயனுள்ள தகவல்களைப் பெறவும் இந்த மீயொலிப் பரிசோதனை செய்யப்படுகின்றது. மீயொலிப் பரிசோதனையில், கர்ப்பகாலத்தில் சிசுவிற்கு இருக்கக்கூடிய சில நோய்நிலைகளை அறியவும், குழந்தை பிறக்கும் நாளைத் தீர்மானிக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட கரு உருவாகியிருப்பின் அதனை அறிந்துகொள்ளவும் முடியும்<ref name="pmid20393955">{{cite journal|last=Whitworth|first=M|coauthors=Bricker, L; Neilson, JP; Dowswell, T|editor1-last=Whitworth|editor1-first=Melissa|title=Ultrasound for fetal assessment in early pregnancy|journal=Cochrane database of systematic reviews (Online)|date=Apr 14, 2010|issue=4|pages=CD007058|pmid=20393955|doi=10.1002/14651858.CD007058.pub2}}</ref>. இறுதியான மாதவிடாய் நாளைக்கொண்டு கணக்கிடப்படும் குழந்தை பிறக்கும் நாளை விட, இம்முறையால் பெறப்படும் நாள் கூடியளவு திருத்தமாக இருப்பது அறியப்பட்டுள்ளது<ref>{{cite journal | title = Evaluation of ultrasound-estimated date of delivery in 17 450 spontaneous singleton births: do we need to modify Naegele's rule? | url = http://wwwdoi.blackwell-synergy.com/doi/absorg/10.1046/j.1469-0705.1999.14010023.x | journal = Ultrasound in Obstetrics and Gynecology | volume = 14 | issue = 1 | pages = 23–28 | last = Nguyen | first = T.H. | coauthors = ''et al.'' | year = 1999 | accessdate =18 August 2007 | doi = 10.1046/j.1469-0705.1999.14010023.x | format = abstract | pmid = 10461334 }}</ref>.
 
<center><gallery>
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது