சோர்சிய எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சோர்சிய எழுத்துக்கள்''' (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சோர்சிய எழுத்துக்கள்''' ( Georgian scripts) என்பது சோர்சிய மொழியை எழுதுவதற்குப் பயன்படும் மூன்று எழுத்து முறைகளைக் குறிக்கும். இவை அசோம்தாவ்ரூலி (Asomtavruli), நூசுக்கூரி (Nuskhuri), இம்கெட்ரூலி என்பன. இவை தோற்றத்தில் வேறுபாடாகக் காணப்பட்டாலும், அவற்றின் எழுத்துக்கள் ஒரே பெயர் கொண்டவையாகவும், ஒரே ஒழுங்குமுறை வரிசையில் உள்ளனவாகவும், இடமிருந்து வலமாக எழுதப்படுவனவாகவும் உள்ளன. இம்கெட்ரூலி சோர்சிய இராச்சியத்தின் அரச எழுத்துமுறையாக இருந்ததுடன் பெரும்பாலும் அரச ஆணைகளை எழுதுவதற்கு இது பயன்பட்டது. இது இப்போது தற்கால சோர்சிய மொழிக்கான எழுத்து முறையாக உள்ளதுடன், அம்மொழியுடன் தொடர்புடைய கார்ட்வெலியன் மொழிகளை எழுதுவதற்கும் பயன்படுகின்றது. அசோம்தாவ்ரூலியையும் நூசுக்கூரியையும் சோர்சியப் பழமைவாதத் திருச்சபை மட்டுமே, அதன் சடங்கு சார்ந்த எழுத்துக்கும்எழுத்துத் தேவைகளுக்கும், படிமவியல் தேவைகளுக்கும் பயன்படுத்தியது.
 
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோர்சிய_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது