சோர்சிய எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
2015 இல் இவ்வெழுத்து முறைகளுக்கு சோர்சியாவில் தொடுபுலனாகப் பண்பாட்டு மரபுரிமைக்கான தேசியத் தகுதி வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இவ்வெழுத்து முறைகள், யுனெசுக்கோவின் மனிதகுலத்தின் தொடுபுலனாகாப் பண்பாட்டு மரபுரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.
 
== தோற்றம் ==
சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் குறித்து மிகக் குறைந்த அறிவே உள்ளது. சோர்சிய மற்றும் பிறநாட்டு அறிஞரிடையே இதன் தோற்றக் காலம், தோற்றுவித்தவர்கள், தோற்றச் செயற்பாட்டில் இருந்திருக்கக்கூடிய முதன்மைச் செல்வாக்குகள் என்பன குறித்து ஒத்த கருத்து இல்லை.
 
முதலில் தோன்றிய சோர்சிய எழுத்துமுறை அசோம்தாவ்ரூலி என்கின்றனர். இதன் காலம் குறைந்தது 5 ஆம் நூற்றாண்டு ஆகும். ஏனைய இரண்டு முறைகளும் பிந்திய நூற்றாண்டுகளில் உருவானவை. பெரும்பாலான அறிஞர்கள் சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் ஐபீரியாவின் கிறித்தவமயமாக்கத்துடன் தொடர்புள்ளது எனக் கருதுகின்றனர்.
 
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோர்சிய_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது