திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
|location = காளகத்தி, [[ஆந்திரப் பிரதேசம்]], {{IND}}
}}
'''திருக்காளத்தி''' - காளஹஸ்தீஸ்வரர் கோயில் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[ஆந்திரா]]வின் [[சித்தூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் [[கண்ணப்பர்]] தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் [[தஞ்சை பெரிய கோவிலை]] கட்டிய [[இராஜராஜ சோழனின்]] மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான [[இராசேந்திர சோழன்]] கட்டிய கோவிலாகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>