சோர்சிய எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் குறித்து மிகக் குறைந்த அறிவே உள்ளது. சோர்சிய மற்றும் பிறநாட்டு அறிஞரிடையே இதன் தோற்றக் காலம், தோற்றுவித்தவர்கள், தோற்றச் செயற்பாட்டில் இருந்திருக்கக்கூடிய முதன்மைச் செல்வாக்குகள் என்பன குறித்து ஒத்த கருத்து இல்லை.
 
முதலில் தோன்றிய சோர்சிய எழுத்துமுறை அசோம்தாவ்ரூலி என்கின்றனர். இதன் காலம் குறைந்தது 5 ஆம் நூற்றாண்டு ஆகும். ஏனைய இரண்டு முறைகளும் பிந்திய நூற்றாண்டுகளில் உருவானவை. பெரும்பாலான அறிஞர்கள் சோர்சிய எழுத்து முறையின் தோற்றம் ஐபீரியாவின் கிறித்தவமயமாக்கத்துடன் தொடர்புள்ளது எனக் கருதுகின்றனர். எனவே, இந்த எழுத்துமுறை பெரும்பாலும் அரசன் மூன்றாம் மிரியனின் கீழ் ஐபீரியா மதமாற்றம் செய்யப்பட்டதற்கும் (326 அல்லது 337), 430 ஆம் ஆண்டின் பிர் எல் கட் கல்வெட்டு எழுதப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கக்கூடும். இது முதலில் சோர்சிய மொழியில் விவிலியத்தையும், பிற கிறித்தவ நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் பயன்பட்டது. சோர்சியாவையும் பாலத்தீனத்தையும் சேர்ந்த கிறித்தவ மதகுருக்கள் இதைப் பயன்படுத்தினர்.
 
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோர்சிய_எழுத்துக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது