விக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''விக்கி''' (''wiki'', {{IPAc-en|audio=en-us-wiki.ogg|ˈ|w|ɪ|k|i}} {{respell|விக்|கீ}}) என்பது ஓர் [[இணையத்தளம்|இணையத்தளத்துக்கு]] வரும் பார்வையாளர்களே ஏனையோருடன் [[சேர்ந்தியங்கல் மென்பொருள்|இணைந்து]] அத்தளத்தின் உள்ளடக்கத்தைத் திருத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ தக்க வகையில் அமைந்திருக்கும் ஒரு [[வலைச் செயலி]]யைக் குறிக்கும். இந்த மாற்றங்கள் ஓர் இணைய உலாவியில் ஓர் எளிய [[குறியீட்டு மொழி]] அல்லது "வாட் யூ சீ இஸ் வாட் யூ கெட்" (WYSIWYG)<ref>http://en.wikipedia.org/wiki/WYSIWYG</ref> தொகுப்பானின் உதவியுடனோ செய்யப்படுகிறது.<ref name="Britannica">{{citation|title=wiki|encyclopedia=[[Encyclopædiaபிரித்தானிக்கா Britannicaகலைக்களஞ்சியம்]]|volume=1|publisher=[[Encyclopædia Britannica, Inc.]]|year=2007|location=London|url=http://www.britannica.com/EBchecked/topic/1192819/wiki|accessdate=Aprilஏப்ரல் 10, 2008}}</ref><ref name="urlEasy Wiki Hosting, Scott Hanselmans blog, and Snagging Screens">{{citation|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20080424074513/http://wwwmsdn.britannicamicrosoft.com/EBcheckeden-us/topicmagazine/1192819/wikicc700339.aspx |archivedatetitle=AprilEasy 24Wiki Hosting, Scott Hanselman's blog, and Snagging Screens |date=சூலை 2008 |last=Mitchell |first=Scott |publisher=MSDN Magazine |accessdate=மார்ச் 9, 2010}}</ref> இது போன்ற பல இணையத்தளங்களில் பயனர் கணக்கு உருவாக்காமல் கூட உள்ளடக்க மாற்றங்களைச் செய்ய இயலும். செயல்பாட்டுக்கும் தொடர்பாடல்களுக்கும் எளிதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்குச் சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி [[மென்பொருள்|மென்பொருளையும்]] குறிக்கும். விக்கிவிக்கிவெப் என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவிக்கிவெப் என்ற பெயரை வார்ட் கன்னிங்ஹாம் என்பவர் முதன்முதலில் இட்டார்.
 
விக்கி என்னும் [[சொல்]], [[ஹவாய் மொழி|ஹவாய் மொழியில்]] வழங்கப்படும் விக்கிவிக்கி என்ற சொல்லின் சுருக்கம் ஆகும். இந்தச் சொல், செயல்களைத் துரிதப்படுத்த பயன்படுத்தப்படும் "விரைவு விரைவு" என்று பொருள் தரும் சொல் ஆகும். இந்த ஹவாய் மொழிச்சொல்லின் உண்மையான பலுக்கல் வீக்கிவீக்கி என்பதாகும். எனினும், தமிழுலகில் இவ்விணையத்தளங்கள் அறியப்பட்டபோது விக்கி என்ற ஒலிப்பே பயன்படுத்தப்பட்டதால் அதுவே நிலைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது