எசுக்கிமோ - அலெயுத் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
கிழக்குச் சைபீரியாவிலும் வடகிழக்குச் சீனாவிலும் பேசப்படும் வடக்குத் துங்குசிய மொழிகளில் எசுக்கிமோ - அலெயுத் மொழிகளின் கடன்சொற்கள் காணப்படுவதாகவும், இச்சொற்கள் தெற்குத் துங்குசிய மொழிகளில் இல்லை என்றும் அலெக்சாண்டர் வோவின் (2015) எடுத்துக்காட்டினார். இது எசுக்கிமோ-அலெயுத் மொழிகள் ஒரு காலத்தில் கிழக்கு சைபீரியாவில் பரவலாகப் பேசப்பட்டதைக் காட்டுவதாக அவர் கருதினார். 2,000 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திலேயே வடக்குத் துங்கிசிய மொழிகள் எச்கிமோ - அலெயுத் மொழிகளிடம் கடன் பெற்றிருக்கவேண்டும் என அவர் கணக்கிட்டார். இக்காலத்திலேயே துங்குசியர்கள் தமது தாயகமான அமுர் ஆற்றின் நடுப் பகுதிகளிலிருந்து வடக்கு நோக்கிப் பரவியதை அவர் சுட்டிக்காட்டினார். முந்து எசுக்கிமோ - அலெயுத் மக்களின் தாயகம் சைபீரியாவிலேயே உள்ளது என்றும் அலாசுக்காவில் அல்ல என்றும் வொல்வின் கருதுகின்றார்.
 
== உலக மொழிக் குடும்பங்களும் எசுக்கிமோ - அலெயுத் மொழிகளும் ==
எசுக்கிமோ - அலெயுத் மொழிகளுக்கு உலகின் பிற மொழிக் குடும்பங்களுடன் எவ்வித மரபுவழித் தொடர்புகளும் இல்லை என்பதே தற்போதுவரை மொழியியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்பாடாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எசுக்கிமோ_-_அலெயுத்_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது