சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
| location = [[சுவாமிமலை]]
| elevation_m =
| primary_deity = சுவாமிநாதர், சுப்பையா([[முருகன்]])
'''மூலவர்''' : சுந்தரேசுவரர்([[சிவன்]])
'''தாயார்''' : மீனாட்சி அம்மன்([[பார்வதி]])
| primary_deity_Godess= வள்ளி, தெய்வானை
| utsava_deity_God = சண்முகநாதர் வள்ளி தெய்வானை
வரிசை 30:
'''தல விருட்சம்''' : நெல்லி மரம்
'''தீர்த்தம்''' : காவிரி தீர்த்தம், சரவண பொய்கை
'''பாடல்கள்''' : [[திருப்புகழ்]], திருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுபடை
'''பாடியவர்கள்''' : [[அருணகிரிநாதர்]], [[நக்கீரர்]]
| architecture = [[தமிழர் கட்டிடக்கலை]]
வரிசை 42:
 
 
'''அறுபடைவீட்டில் ஒன்றான நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்''' [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் [[காவேரி]] ஆற்றின் கரையில் அமைந்துள்ள [[முருகன்]] கோயிலாகும். இக்கோயிலில் ''மீனாட்சி சுந்தரேஸ்வரர்'' உள்ளதால் இக்கோயிலை ''சுந்தரேஸ்வரசுவாமி'' கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.இக்கோவில் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு ஆகும். இக்கோயில் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோவில் கி.பி 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது, கி.பி 8ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட [[முதலாம் பராந்தக சோழன்]] என்னும் சோழ மன்னன் இக்கோயிலை புனரமைத்து விரிவாக கட்டினார்.
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமிமலை_சுவாமிநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது