"பயனர் பேச்சு:Umashankar81" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,263 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
வணக்கம்,
விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:32, 24 அக்டோபர் 2019 (UTC)
:[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]], ஐயா, தங்களின் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி!. ஆனால் நான் எந்த ஒரு பரிசுக்காகவும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை மாறாக தமிழ்மொழ் மேல் கொண்ட ஈர்ப்பால், பாசத்தால் ஒரு சேவையாகவும் கடமையாகவும் எண்ணிச் செய்கிறேன் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப் பரிசுகள் தேவையில்லை. அந்தப் பரிசினை நமது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்க என்று வேண்டுகிறேன்.--[[பயனர்:Umashankar81|உமாசங்கர்]] ([[பயனர் பேச்சு:Umashankar81|பேச்சு]]) 13:54, 24 அக்டோபர் 2019 (UTC)
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823033" இருந்து மீள்விக்கப்பட்டது