ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இனங்கள்: '''அரிவாள் குருவி''' அல்லது வால் குருவி
சி (→‎வாழிடம்: == வகைகள் ==)
சி (→‎இனங்கள்: '''அரிவாள் குருவி''' அல்லது வால் குருவி)
 
== இனங்கள் ==
[[File:Asian Paradise-flycatcher (Female).jpg|240px|அரிவாள் குருவி / வால் குருவி |thumb|right]]
'''வெண்ணீல ஈப்பிடிப்பான்''' (யூமையியாஸ் தலஸ்ஸினா) : ஆண், பளபளப்பான நீலமும் பச்சையும் கலந்த நிறமுடையது. இதுவும் ஊர்க்குருவியளவே இருக்கும். பெண் ஆணைவிட மங்கலாகவும் நரையாகவும் காணும். இது கோடையில் இமயமலை நெடுக 4-10 ஆயிரம் அடிகளிலும், அஸ்ஸாம், பர்மாவைக் கடந்தும் இருக்கும். குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசைவந்து, தமிழ் நாட்டின் தென்கோடிவரையிலும் செல்லும். இதற்கு நெருங்கிய ஓர் இனம் நீலகிரி வெள்ளைவால் ஈப்பிடிப்பான் (யூமையியாஸ் ஆல்பிகா டேட்டா), தென்னிந்திய மலைகளில் மிகச்சாதாரணமாக வாழ்வது. இதன் நிறமும் நீலமே. வாலின் அடிப்பாகமும் அடிவயிறும் வெண்மையாக இருக்கும்.
 
23,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823139" இருந்து மீள்விக்கப்பட்டது