ஈப்பிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎இனங்கள்: + நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். இந்தியாவில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.
சி (→‎இனங்கள்: + நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். இந்தியாவில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.)
'''வெண்புள்ளி விசிறிக் குருவி''' (லியூக்கோசர்க்கா பெக்ட்டொராலீஸ்) என்பது மற்றொரு சிறு ஈப்பிடிப்பான். இதை அவர்களின் நடுவிலுள்ள தோட்டங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் இணையிணையாகவே வாழும். ஓர் இணை ஏதோ ஓரிடத்தைச் சுற்றியே நிலைத்திருக்கும். இது களிப்புமிக்க சுறுசுறுப்பான பறவை. புகைபோன்ற கபிலநிறமுள்ளது. இதன் புருவம் வெண்மையாக விளக்கமாகக் காணப்படும். மார்பிலும் பக்கங்களிலும் வெண்புள்ளி விழுந்திருக்கும். வயிறு வெண்மை . இதன் சிறப்பான அடையாளம் இதன் வாலே. அதை நிமிர்த்தி வீசிறிபோல விரித்துக்கொண்டு, சிறகுகளை இரண்டு மருங்கிலும் தொங்கவைத்துக் கொண்டிருக்கும். இதைச் சேர்ந்த இன்னோர் இனம் வெண்புருவ விசிறிக்குருவி (லியூக்கோ சர்க்கா ஆரியோலா) உண்டு. அது அகன்ற வெள்ளை நெற்றியும் வெண்மையான அடிப்பாகங்களும் உள்ளது. அது மிகவும் சாதாரணமாக இந்தியா முழுவதும் வாழும் விதிக்குருவிக் கூடு மென்மையான புல்லும் நாரும் இழையும் கொண்டு கட்டின மிக அழகான சிறு கிண்ணம். அதன் மேலெல்லாம் சிலந்தி வலையால் போர்த்தும் வேய்ந்தும் இருக்கும். அது மாம்பழச் சிட் டின் (அயோரா) கூட்டைப்போலவே இருக்கும். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அதன் கூட்டைப்போல அடியில் வட்டமாக அமையாமல், புல்லுக்கொத்தும், மரப்பட்டை உரியும் குப்பைபோல அசிங்கமாகத் தொங்கவிட்டிருக்கும். மூன்று வெண்மை கலந்த ரோஜா நிறமான முட்டைகளிடும். ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டும். மாறி மாறி அடைகாக்கும். இரண்டும் குஞ்சுகளைப் பேணும். நரைத்தலை ஈப்பிடிப்பான் ((குலிசிகாப்பா சிலோனென்சிஸ்) மலைகளில் சாதாரணமாக உள்ள சிறு பறவை.
 
'''அரிவாள் குருவி''' அல்லது வால் குருவி (சிட்ரியா பரதீசீ (Tchitrea paradisi) என்னும் இன்னொரு ஈப்பிடிப்பான் இங்கு உண்டு. இது கொண்டைக் குருவி யளவிருக்கும். இதில் முதிர்ச்சியுற்ற ஆண் வெள்ளிபோன்ற வெண்ணிறமுடையது. தலை உலோகம்போல் மினுமினுப்புள்ள கரியநிறமுள்ளது. இதில் கரிய கொண்டை உண்டு . வாலில் 10-15 அங்குல முள்ள வெண்மையான இரண்டு இறகுகள் நாடா போலபோலக் காணப்படுகின்றன. நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். [[இந்தியா]]வில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.
 
 
 
23,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823141" இருந்து மீள்விக்கப்பட்டது