மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{refimprove}} tag to article (மின்)
No edit summary
வரிசை 1:
{{refimprove|date=சூன் 2018}}
{{Infobox Indian Jurisdiction
|native_name = மூணார்மூணாறு
|type = நகரம்
|type_2 =
வரிசை 10:
|locator_position = left
|skyline = Munnar hillstation kerala.jpg
|skyline_caption = மூணார்மூணாறு மலைவாழிடம்
|state_name = கேரளம்
|district = [[இடுக்கி மாவட்டம்|இடுக்கி]]
வரிசை 35:
}}
 
'''மூணார்மூணாறு''' தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணார்மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.மூணார்மூணாறு நகரமும்,அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணார்மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை , நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாராகியுள்ளதுமூணாறாகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிளாலர்களான தமிழர்கள் ஆவர்
 
== வரலாறு ==
வரிசை 44:
[[படிமம்:Mattupetty Dam reservoir, near Munnar, Kerala.jpg|left|300px|[[மாட்டுப்பட்டி அணை]], மூணாறு அருகில்.]]
 
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணார்மூணாறு எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணார்மூணாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்கையாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணார்மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.
 
=== முக்கிய சுற்றுலா இடங்கள் ===
வரிசை 63:
* வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate)
 
மூணாரில்மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்குமூணாறுக்கு தமிழகத்திலிருந்து [[மதுரை]], [[தேனி]], [[கோவை]], [[உடுமலைப்பேட்டை]], [[சென்னை]]யிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான [[கொச்சி]], [[அலுவா]], [[திருவனந்தபுரம்]] ஆகிய ஊர்களில் இருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பேருந்து உள்ளது. [[போடிநாயக்கனூர்]] நகரிலிருந்து 2 மணி நேரத்தில் சிற்றுந்தில் செல்லலாம்.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
 
இந்த நகரை அடையும் முன்னர் [[போடி மெட்டு]] என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
வரிசை 69:
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக [[முருகன்]] கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
 
{{wide image|Munnar tea gardens.jpg|1500px|மூனாறுமூணாறு தேயிலைத் தோட்டங்கள்'''}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது