மத்திய கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox
| bodyclass =
|
| image = [[File:Middle East (orthographic projection).svg|
| caption1 = மத்திய
| label1 =
| data1 =
| label2
| data2 = 371 மில். (2010)<ref>மக்கள்தொகை 1971–2010 ([http://iea.org/co2highlights/co2highlights.pdf pdf] {{webarchive|url=https://web.archive.org/web/20120106205757/http://iea.org/co2highlights/co2highlights.pdf |date=2012-01-06 }} p. 89) IEA (OECD/ World Bank) (original population ref OECD/ World Bank e.g. in IEA Key World Energy Statistics 2010 p. 57)</ref>
| label3 =
| data3 = {{Collapsible list
| titlestyle = background:transparent;text-align:left;font-weight:normal;
| title = 18 நாடுகள்
| [[பகுரைன்]]
| [[சைப்பிரசு]]
| [[எகிப்து]]
| [[ஈரான்]]
| [[ஈராக்கு]]
| [[இசுரேல்]]
| [[ஜோர்தான்]]
| [[குவைத்]]
| [[லெபனான்]]
| [[வடக்கு சைப்பிரசு]]
| [[ஓமான்]]
| [[பலத்தீன் நாடு]]
| [[கத்தார்]]
| [[சவூதி அரேபியா]]
| [[சிரியா]]
| [[துருக்கி]]
| [[ஐக்கிய அரபு அமீரகம்]]
| [[யெமன்]]
}}
| label4 = மொழிகள்
| data4 ={{collapsible list
| titlestyle = background:transparent;text-align:left;font-weight:normal;
| title = 60 மொழிகள்
| '''அதிகாரபூர்வ மொழிகள்'''
| அராபிய மொழிகள்
| [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]
| [[எபிரேயம்]]
| [[குர்தி மொழி|குர்தியம்]]
| [[பாரசீக மொழி|பாரசீகம்]]
| [[துருக்கிய மொழி|துருக்கியம்]]
}}
| label5 = நேர வலயங்கள்
| data5 = [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒசநே]]+2:00, ஒசநே+3:00, ஒசநே+3:30, ஒசநே+4:00, ஒசநே+4:30
| label6 = பெரிய நகரங்கள்
| data6 = {{ublist|class=nowrap | [[கெய்ரோ]] | [[தெகுரான்]] | [[இசுதான்புல்]] }}
}}
'''மத்திய கிழக்குப் பகுதி''' (''Middle East'') வரலாற்று மற்றும் பண்பாட்டு அடிப்படையில் [[ஆபிரிக்க-யூரேசியா]]வின் ஒரு உட்பிரிவாகும். மரபுநோக்கில் இது, [[எகிப்து]]டன் சேர்த்துத் தென்மேற்கு ஆசிய நாடுகளை அல்லது அப்பகுதி்களைக் குறித்தது. வேறு சூழ்நிலைகளில் இப்பிரதேசம், [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]]வின் பகுதிகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்றவற்றையும் சேர்த்துக் குறிப்பதுண்டு.
== இயல்புகள் ==
மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள [[இஸ்லாம்|இஸ்லாமிய]] அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. [[அராபியர்]], [[ஆர்மீனியர்]], [[அசிரியர்]], [[அசெரிகள்]], [[பேர்பெர்கள்]], [[கிரேக்கர்]], [[யூதர்]], மரோனைட்டுகள், [[பாரசீகர்]], [[துருக்கியர்]] முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.
{{மத்திய கிழக்கு}}
{{பிரதேசங்கள்}}
[[பகுப்பு:மத்திய கிழக்கு நாடுகள்|
[[பகுப்பு:ஆசியாவின் பகுதிகள்]]
[[பகுப்பு:ஆப்பிரிக்காவின் மண்டலங்கள்]]
|