இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
== வரலாறு ==
[[படிமம்:IA T-90 in action.jpg|thumb|300 px|இந்திய தரைப்படையின் [[T-90]] பீரங்கி வண்டி.தகரி|alt=]]
இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டு , ஆங்கிலேய-இந்திய தரைப்படை இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, [[பாகிஸ்தான்]] நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. பெரும்பான்மையான படைகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன.
இந்தியத் தரைப்படை ஆங்கிலேய-இந்திய தரைப்படையில் இருந்து உய்த்துணரப் பட்டதால், ஆங்கிலேய-இந்தியத் தரைப்படையின் அதே நிலைமுறை வடிவமும், சீருடைகளும், பழக்கவழக்கங்களும், ஆங்கிலேய மரபை ஒத்துள்ளது. நகைச்சுவையாக, இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக்க் கூறுவர்.
வரிசை 149:
 
== கவச வாகனங்கள் ==
[[படிமம்:Arjun MBT bump track test 2.JPG|right|thumb|200px|[[அர்சுன் கவச தாங்கி|அர்சுன்]]. தகரி|alt=]]
[[படிமம்:Indian Army T-90.jpg|right|thumb|200px| கண்காட்சியில் [[T-90]] பீஷ்மா கவச தாங்கி .தகரி|alt=]]
 
=== முதன்மை கவச தாங்கிகள் ===
* [[அர்சுன் கவச தாங்கி]] Mk1 - (94+). தரைப்படை மேலும் 124 இவ்வகை கவச தாங்கிகளைதகரிகளை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 53 கவச தாங்கிகள்தகரிகள் [[ஆவடி கவச தாங்கி தொழில்சாலை|ஆவடியில்]] தயாரிக்கப்பட்டு தரசோதனையில் உள்ளன.
* [[T-90]] பீஷ்மா - (610). மேலும் 1000 கவச தாங்கிகளைதகரிகளை 2020 க்குள் தயாரிக்க திட்டம்.<ref>[http://en.rian.ru/world/20070526/66134359.html India mulls purchase of 350 T-90 battle tanks from Russia]</ref><ref>[http://www.hindustantimes.com/news/181_1829213,0008.htm]</ref>.
* [[T-72]] M1 (2,480+). 968 T72M1 கவச தாங்கிகள்தகரிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன.
* [[T-55]] (900): [http://ofbindia.gov.in/products/data/armoured/9.htm]
* [[விசயந்தா]] -(1800) இருப்பு கவச தாங்கிதகரி
 
=== கவச சண்டை வாகனங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது