"பாசுடு பைவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,563 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox film | name = பாசுடு பைவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{Infobox film
| name = பாசுடு பைவ்
| image = Fast Five poster.jpg
| caption = Theatrical release poster
| director = [[Justin Lin]]
| producer = {{Plain list|
* [[Neal H. Moritz]]
* [[வின் டீசல்]]
* Michael Fottrell
}}
| writer = [[Chris Morgan (writer)|Chris Morgan]]
| based on = {{Based on|[[List of The Fast and the Furious characters|Characters]]|[[Gary Scott Thompson]]}}
| starring = {{Plain list|
* Vin Diesel
* [[பால் வாக்கர்]]
* [[Jordana Brewster]]
* [[Tyrese Gibson]]
* [[Ludacris|Chris "Ludacris" Bridges]]
* [[Matt Schulze]]
* [[Sung Kang]]
* [[டுவெயின் ஜான்சன்]]
<!-- Per billing block -->
}}
| music = [[Brian Tyler (composer)|Brian Tyler]]
| cinematography = [[Stephen F. Windon]]
| editing = {{Plain list|
* [[Christian Wagner]]
* Kelly Matsumoto
* [[Fred Raskin]]
}}
| distributor = [[யுனிவர்சல் ஸ்டுடியோஸ்]]
| released = {{Film date|2011|4|15|[[இரியோ டி செனீரோ]]|2011|4|29|United States}}<!-- ONLY THE FIRST AND COUNTRY OF ORIGIN RELEASES PER WP:FILMRELEASE -->
| runtime = 130&nbsp;minutes<ref name="AlternateTitle1"/>
| country = United States
| language = English
| budget = $125 million<ref name="FFiveBudgetGross"/>
| gross = $626.1 million<ref name="FFiveBoxOfficeMojo"/>
| production companies = {{Plain list|
* [[Original Film]]
* [[One Race Films]]
}}
}}
 
'''''பாசுடு பைவ்''''' ('''''பாசுடு & பியூரியசு&nbsp;5'''''<ref name="AlternateTitle1"/> அல்லது '''''பாசுடு & பியூரியசு&nbsp;5: ரியோ ஆய்சுடு'''''<ref name="AlternateTitle2"/> எனவும் அழைக்கப்படுகின்றது.) என்பது 2011 இல் வெளியான அமெரிக்க கொள்ளை [[அதிரடித் திரைப்படம்]] ஆகும். கிறிசு மோகன் எழுதிய இந்த திரைப்படத்தை [[ஜசுடின் லின்]] இயக்கியுள்ளார். 2009இல் வெளியான ''[[ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)|பாசுடு & பியூரியசு]]'' திரைப்படத்தின் ஒரு தொடராக வெளியான பாசுடு பைவ் திரைப்படம், பாசுடு & த பியூரியசு திரைப்படத் தொடரின் ஐந்தாவது திரைப்படமாக வெளியானது. இந்த திரைப்படத்தில் [[வின் டீசல்]], [[பால் வாக்கர்]], [[சோர்டான பிருவிசுடர்]], [[டைரீசு கிப்சன்]], [[லூடாகிரிஸ்|கிறிஸ் லூடாகிரிஸ்]], [[மட் இசுக்கல்சு]], [[சுங் காங்]], [[டுவெயின் ஜான்சன்]], மற்றும் [[சோவாகுயிம் டி அல்மெய்டா]] ஆகியோர் நடித்துள்ளனர். ''பாசுடு பைவ்'', அமெரிக்க இராஜாங்க பாதுகாப்பு சேவை (டிஎஸ்எஸ்) அதிகாரியான லூக் ஹோப்ஸ் (ஜோன்சன்) என்பவரினால் கைது செய்ய தேடப்படும் [[டொமினிக் டொரெட்டோ]] (டீசல்), பிரயான் ஓ கொன்னர் (வால்கர்) மற்றும் மியா டொரெட்டோ (பிருவிசுடர்) ஆகியோர் ஹெர்னன் ரெய்ஸ் (டீ அல்மெய்டா) எனும் ஊழல் தொழிலதிபரிடம் இருந்து 100&nbspமில்லியன் டாலர்களை கொள்ளையடிப்பது பற்றி தொடர்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2823660" இருந்து மீள்விக்கப்பட்டது