குப்லாய் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1294 இறப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 48:
 
[[சொங் அரசமரபு|சொங் அரசமரபின்]] அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் <ref>{{cite book |first=Adeline Yen |last=Mah |title=China |page=129}}</ref>. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.
 
==மரபு==
[[File:Khubilai statue.jpg|thumb|right| உலான்பாடரிலுள்ள சுக்பாதர் சதுக்கத்தில் உள்ள குப்லாய் கானின் சிலை. ஒகோடி கான் மற்றும் நன்கு பெரிய செங்கிஸ்கானின் சிலைகளுடன் இந்த சிலையானது மங்கோலிய பேரரசுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிலை வளாகத்தை அமைக்கிறது.]]
1260 இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது மங்கோலிய பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஒரு ஒன்றிணைந்த, ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறுஉருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் அவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.{{citation needed|date=September 2015}} திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலிய புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த கிங் அரச மரபின் உள் ஆசிய பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.<ref name="Atwood611">{{harvnb|Atwood|2004|p=611}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குப்லாய்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது