குப்லாய் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 48:
 
[[சொங் அரசமரபு|சொங் அரசமரபின்]] அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் <ref>{{cite book |first=Adeline Yen |last=Mah |title=China |page=129}}</ref>. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.
 
==கடைசி காலங்கள்==
{{unreferenced section|date=April 2012}}
[[File:GhazanConversionToIslam.JPG|thumb|இல்கானேட்டின் பாரசீகத்தில் கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி குப்லாய் கானை தனது ராஜாதிராஜன் என்று ஏற்று கொண்டார்.]]
 
1291 இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்குதான் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டார். அந்த புனிதமான பகுதி குப்லாய்கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293 ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்லாயின் எதிரியான கைடு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293 இல் இருந்து குப்லாயின் ராணுவம் கைடுவின் படைகளை நடு சைபீரிய பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.{{Citation needed|date=April 2012}}
 
==மரபு==
"https://ta.wikipedia.org/wiki/குப்லாய்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது