கூச்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
 
'''கூச்சிங்''' ({{IPAc-en|ˈ|k|uː|tʃ|ɪ|ŋ}}), உத்தியோகபூர்வமாக '''கூச்சிங் நகரம்'''<ref name="ord">{{cite web|url=http://lawnet.sarawak.gov.my/lawnet_file/Ordinance/ORD_CAP.%2048%20watermark.pdf|title=City of Kuching Ordinance|year=1988|publisher=Sarawak State Attorney-General's Chambers|page=3 (Chapter 48)|format=PDF}}</ref> என்பது [[மலேசியா|மலேசியாவின்]] [[சரவாக்]] [[மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்|மாநிலத்தின்]] தலைநகரம் ஆகும்.<ref>{{cite book|author=Oxford Business Group|title=The Report: Sarawak 2011|url=https://books.google.com/books?id=9yjsmnrIeA0C&pg=PA13|accessdate=18 July 2013|publisher=Oxford Business Group|isbn=978-1-907065-47-7|pages=13–}}</ref> இதுவே [[கூச்சிங் வலயம்|கூச்சிங் வலயத்தின்]] தலைநகரமும் ஆகும். இந்த நகரம் [[சரவாக் ஆறு|சரவாக் ஆற்றோரமாக]] சரவாக்கின் தென்மேற்குத் திசையில் [[போர்னியோ]]த் தீவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பரப்பளவு {{convert|431|km2}} ஆகும். கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 165,642 ஆகவும் கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 159,490 ஆகவும் உள்ளது.<ref name="st1">{{cite web|url=http://www.statistics.gov.my/portal/download_Population/files/population/03ringkasan_kawasan_PBT_Jadual1.pdf|title=Population Distribution by Local Authority Areas and Mukims, 2010 (page 1 & 8)|publisher=Department of Statistics, Malaysia|archiveurl=https://web.archive.org/web/20150205090002/http://www.statistics.gov.my/portal/download_Population/files/population/03ringkasan_kawasan_PBT_Jadual1.pdf|archivedate=5 February 2015|accessdate=19 July 2013|url-status=dead}}</ref><ref name="RingSalkin1996">{{cite book|author1=Trudy Ring|author2=Robert M. Salkin|author3=Sharon La Boda|title=International Dictionary of Historic Places: Asia and Oceania|url=https://books.google.com/books?id=JqHPpNaZfNwC&pg=PA497|date=January 1996|publisher=Taylor & Francis|isbn=978-1-884964-04-6|pages=497–498}}</ref><ref>{{cite web|url=http://ir.unimas.my/7347/1/A%20REVIEW%20OF%20THE%20CENTRALIZED%20SEWERAGE%20SYSTEM%20FOR%20KUCHING%20CITY%20%2824pgs%29.pdf|title=A review of the centralized sewerage system for Kuching City|author=Christina Umpi|year=2011|work=Faculty of Engineering|publisher=[[Universiti Malaysia Sarawak]]|format=PDF|archiveurl=https://web.archive.org/web/20171231004017/https://ir.unimas.my/7347/1/A%20REVIEW%20OF%20THE%20CENTRALIZED%20SEWERAGE%20SYSTEM%20FOR%20KUCHING%20CITY%20(24pgs).pdf|archivedate=31 December 2017|accessdate=31 December 2017|url-status=dead}}</ref>{{mdash}} மொத்த சனத்தொகை 325,132 ஆகும்.<ref name="st1" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கூச்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது