இராணி மங்கம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2784180 TNSE Mahalingam VNR உடையது. (மின்)
வரிசை 37:
[[புதுக்கோட்டை]] [[சிவகங்கை]]
|}
'''இராணி மங்கம்மாள்''' (இறப்பு: {{circa}} 1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து [[மதுரை|மதுரையை]] 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட [[சொக்கநாத நாயக்கர்|சொக்கநாத நாயக்கரின்]] மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் [[அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்]] இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாகக் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.இவர்கள் திருச்சியில் இருந்து குதிரைகள் மூலமாக மதுரை மற்றும் இதர பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வார்கள் குறிப்பாக திருச்சியில் மிளகுபாரை,பிராட்டியூர்,ராம்ஜி நகர், விராலிமலை பாதைகளை பயன் படுத்தினர் இன்றும் இந்த பகுதிகளில் சத்திரம் பஜனை மடம் ஆலயங்கள் உள்ளன
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_மங்கம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது