செல்வக்குழு ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
No edit summary
 
வரிசை 1:
 
 
'''செல்வக்குழு ஆட்சி''' அல்லது '''புளூட்டோக்கிராசி''' (''Plutocracyplutocracy'', {{etymology|el|''[[:wikt:πλοῦτος|πλοῦτος]]'', ploutos|செல்வம்||''[[:wikt:κράτος|κράτος]]'', kratos|அதிகாரம், மேலாட்சி, ஆட்சி}}), என்பது ஒரு சமூகம் அல்லது அமைப்பை சிறுபான்மையான பெரும் செல்வந்தக் குடிமக்கள் ஆள்வதாகும். இச்சொல் முதன்முதலில் 1652இல் பயன்படுத்தப்பட்டது. <ref>{{cite web|title=Plutocracy|url=http://www.merriam-webster.com/dictionary/plutocracy|publisher=Merriam Webster|accessdate=13 October 2012}}</ref> [[மக்களாட்சி]], [[முதலாளித்துவம்]], [[சமூகவுடைமை]] அல்லது [[அரசின்மை]], போலன்றி இத்தகைய முறைமை ஓர் நிறுவப்பட்ட [[அரசியல் தத்துவம்]] அல்ல; இதனை முறையாக ஆதரிப்போரும் இல்லை. சமூகத்தில் மிகவும் செல்வமிக்க வகுப்பினர் இத்தகைய முறைமையை மறைமுகமாகவோ அறியாவண்ணமோ செயற்படுத்த முயல்வர். பெரும்பாலான நேரங்களில் புளூட்டோகிராசி என்ற சொல் இழிவான சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. <ref>"''The study of attitudes is reasonably easy [...] it's concluded that for roughly 70% of the population - the lower 70% on the wealth/income scale - they have no influence on policy whatsoever. They're effectively disenfranchised. As you move up the wealth/income ladder, you get a little bit more influence on policy. When you get to the top, which is maybe a tenth of one percent, people essentially get what they want, i.e. they determine the policy. So the proper term for that is not democracy; it's plutocracy.''" Extract from the transcript of a speech delivered by Noam Chomsky in Bonn, Germany, at DW Global Media Forum, 15th August 2013.</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்குழு_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது