உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Uhjhhg
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Archive box|<center>[[பயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 1|1]]</center>}}
 
== தெலுங்கு முத்துராச்சா ==
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே, தெலுங்கு முத்துராச்சா பற்றி முழுமையான விளக்கம் அளிக்கிறேன்
நன்றி. [[பயனர்:Almighty34|விநாயக💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 13:22, 14 அக்டோபர் 2019 (UTC)
 
முத்துராச்சா (Mutracha) என்பவர்கள் ஆந்திராவில் தெற்கு மாவட்டகளில் காணப்படுகின்ற தெலுங்கு சமூகம் ஆகும் .
விஜயநகர் மன்னர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது தங்கள் எல்லைகளை பாதுகாக்க அவர்கள் பணியமர்த்தப்பட்டனர். முத்துராச்சா தெலுங்கு மொழி பேசுகின்றனர் . திருச்சியில் அதிகம் வசிக்கின்றனர் <ref>{{cite book|editor1-last=L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve |author2=|title=Biology of the People of Tamil Nadu |volume= |publisher= |year=1981|page=21|quote=Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere |url=https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=Mutracha+%28MT%29+Mutracha+is+primarily+a+Telugu+caste+found+in+the+southern+districts+of+Andhra+Pradesh.&focus=searchwithinvolume&q=Mutracha+%28MT%29+Mutracha+++primarily+++Telugu+caste+}}</ref> <ref>{{cite book|editor1-last=L. D. Sanghvi, ‎V. Balakrishnan, ‎Irawati Karmarkar Karve |author2=|title=Biology of the People of Tamil Nadu |volume= |publisher= |year=1981|page=21|quote=Mutracha (MT) Mutracha is primarily a Telugu caste found in the southern districts of Andhra Pradesh. They were employed by the Vijayanagar kings to defend their frontiers when they entered Tamil Nadu and were honoured with the title of Paligar. They speak Telugu. In Tamil Nadu, they are more numerous in Tiruchirappalli than elsewhere |url=https://books.google.co.in/books?id=bxiAAAAAMAAJ&dq=In+Tamil+Nadu%2C+they+are+more+numerous+in+Tiruchirappalli&focus=searchwithinvolume&q=%2C+++++andhra+Pradesh+frontiers++honoured++paligar++vijayanagar++more+numerous+++Tiruchirappalli}}</ref> முத்துராச்சாகள் (Mutrachas) என்பவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் <ref>{{cite book|editor1-last=Christine M. E. Matthews |author2=|title=Health and Culture in a South Indian Village
|volume= |publisher= |year=1979|page=69|quote= Mutrachas are originally Telugu from Andhra Pradesh State|url=https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Mutrachas+are+originally+Telugu+from+Andhra+Pradesh+State&focus=searchwithinvolume&q=Mutrachas+++naickers+originally+++++Andhra+Pradesh+State }}</ref> 1921 இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் . முத்தரையர் இனத்தவர்கள் மூன்று பிரிவினராக உள்ளனர்
தமிழ் பேசும் முத்தரையர் தனியாகவும்,. தமிழ் பேசும் அம்பலகாரர் தனியாகவும் , தெலுங்கு பேசும் முத்துராச்சா தனியாகவும் உள்ளனர்
<ref>{{cite book|editor1-last=Erram Desingu Setty|title=The Valayar of South India: Sex and divorce
|volume= |publisher= Inter-India Publications, |year=1990|page=27|url=https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=mutracha+Muttiriyans+1921&focus=searchwithinvolume&q=mutracha+Muttiriyans+category++++table+0.3 }}</ref> Mutracha என்பது Muthuracha என்று மாறியதாக தெரிகிறது
பேரா. கா. ம. வேஙகடராமையா அவர்களின் A handbook of Tamil Nadu (1996) நூலில் 425 பக்கத்தில் "முத்துராச்சா (Muthuracha) " என்ற தெலுங்கு சமூகம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ளார் என்றும் அவர்களின் பூர்விகம் கடற்கரை ஆந்திரா என்று குறிப்பிடுகிறார் <ref>{{cite book|editor1-last=K. M. Venkataramaiah |author2=|title=A handbook of Tamil Nadu
|volume= |publisher= |year=1996|page=425:|quote=Muthuracha: A Telugu caste found in some districts of Tamil Nadu, the Muthuracha (muthurācha) is also called Muttaraiyan. Some are talaiyāris or watchmen of villages. They seem to be a major sect in the coastal villages of Andhra Pradesh| url=https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha }}</ref> அறிஞர் குணா என்பவரால் எழுதப்பட்ட தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை(1994) நூலில் பக்கம் 109 இல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் பட்டியலில்- முத்துராஜா , முத்துராசா என்பவர்கள் தெலுங்கர்கள் என்று குறிப்பிடுகிறார் சென்னை , திருவள்ளுவர் போன்ற மாவட்டகளில் தெலுங்கு முத்துராச்சா
தங்களை முத்துராஜா நாயுடு என்றே
அழைக்கின்றனர் . ஜாதி வாரி கணக்கெடுப்பில் முத்துராஜா தங்களை நாயுடு' என்றே குறிப்பிட வேண்டும் என்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி <ref>{{cite book|editor1-last= |url=https://m.dinamalar.com/detail.php?id=458918|title=ஜாதி வாரி கணக்கெடுப்பு : கம்ம நாயுடு சங்கம் வேண்டுகோள்|location= |publisher= தினமலர் |date=01 May 2012|page=}}</ref> சென்னை சுற்றி உள்ள மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தெலுங்கு முத்துராச்சாகள் இல்லை என்பது தவறான தகவல் ஆகும் Criminal Tribes Act Enquiry Committee அறிக்கையிலும் , எட்கர் தர்ஸ்டன் அவர்கள் அரசுக்கு சமர்ப்பித்தா நூலிலும்
வட ஆற்காடு மாவட்டத்திலும் தெலுங்கு
முத்துராச்சாகள் பெருப்பான்மையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் <ref>{{cite book|editor1-last=India. Criminal Tribes Act Enquiry Committee|author2=|title=Report of the Criminal Tribes Act Enquiry Committee, 1949-1950
|volume= |publisher=Manager of Publications|year=Aug 1951|page=31 |url=https://books.google.co.in/books?id=_4BjwNzPao0C&pg=PA31&dq=mutharachas+Telugu+caste+++Kishtna,+Nellore,+Cuddapah++++North,+Arcot+districts&hl=en&sa=X&ved=0ahUKEwi96cvI15TlAhXMro8KHa2SC9EQ6AEIKTAA#v=onepage&q=mutharachas%20Telugu%20caste%20%20%20Kishtna%2C%20Nellore%2C%20Cuddapah%20%20%20%20North%2C%20Arcot%20districts&f=false}}</ref><ref>{{cite book|editor1-last=Edgar Thurston, ‎K. Rangachari | |url=https://books.google.co.in/books?id=FnB3k8fx5oEC&pg=PA127&dq=This+is+a+Telugu+caste+most+numerous+in+the+Kistna,+Nellore,+Cuddapah,+and+North+Arcot+districts&hl=en&sa=X&ved=0ahUKEwi5rp_N9ZrlAhVOinAKHYSvCe0Q6AEIJzAA#v=onepage&q=This%20is%20a%20Telugu%20caste%20most%20numerous%20in%20the%20Kistna%2C%20Nellore%2C%20Cuddapah%2C%20and%20North%20Arcot%20districts&f=false|title=Castes and Tribes of Southern India |location= |publisher= |Date=2001 |page=127 }}</ref> வட ஆற்காடு மாவட்டம் - வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரு மாவட்டமாக பிரிந்து . வேலூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு முத்துராச்சா தங்களை
வீரபாண்டிய கட்டபொம்மன் மரபினர் என்று கூறுகின்றனர் .கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால், இவ்வகுப்பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் என அறியலாம் <ref>{{cite book|editor1-last=| |quote=தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மை யினராக வாழும் வகுப்பினர் பாளையக்காரர்கள். இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால், இவ்வகுப்பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் எனக் கொள்ள இட முண்டு. இவ்வகுப்பினர் முத்தரையர்,நாயக்கர், நாய்க்கர், முத்தராசு , நாயுடு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்|title=Ayvuk Kovai |location= |publisher= Intiyap Palkalaik Kaḻakat Tamiḻāciriyar Manṟam Cēkar Patippakam |Date=1988|page=165 |url=https://books.google.co.in/books?id=pEhmAAAAMAAJ&dq=இவர்களுக்கு+மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது&focus=searchwithinvolume&q=வீரபாண்டிய+கட்டபொம்மன்+மரபில்+வந்தவர்கள்++தெலுங்கு+நாட்டிலி+ருந்து+தமிழகத்திற்கு+வந்து++தெலுங்கர்+++தெலுங்கு++நாய்க்கர்+நாயக்கர்++மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது }}</ref>
தற்போது வேலூர் மாவட்ட மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது .
தென் ஆற்காடு மாவட்டத்தில் முத்துராச்சா தெலுங்கு இனத்தவர்கள் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் <ref>{{cite book|editor1-last=Kumar Suresh Singh|title=Communities, Segments, Synonyms, Surnames and Titles
|volume= |publisher= Anthropological Survey of India|year=1996|page=96|url=https://books.google.co.in/books?id=bfAMAQAAMAAJ&q=Tamil+Nadu:+South+Arcot+MUTHRACHA,+reported+as+Telugu+caste+name+in+1881+census+MUTHRASI+(MUTRASA,+MUTRACHA,+MOTISAN,+MATTARSI)&dq=Tamil+Nadu:+South+Arcot+MUTHRACHA,+reported+as+Telugu+caste+name+in+1881+census+MUTHRASI+(MUTRASA,+MUTRACHA,+MOTISAN,+MATTARSI)&hl=en&sa=X&ved=0ahUKEwiFjNWW5JnlAhVVinAKHTUCAGUQ6AEIKTAA }}</ref> தென் ஆற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் ,விழுப்புரம் ,மற்றும் கள்ளக்குறிச்சி என 3 மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது இந்த மூன்று மாவட்டத்திலும் தெலுங்கு முத்துராச்சா உள்ளனர் திருச்சி மாவட்டத்திலும் தெலுங்கு முத்துராச்சா ( mutracha ) என்றே கணக்கெடுக்கப்பட்டது
<ref>{{cite book|editor1-last=E. Desingu Setty|title=The Valayar of South India: Society and religion
|volume= |publisher= Inter-India Publications|year=1990|page=35|url=https://books.google.co.in/books?id=ButtAAAAMAAJ&dq=Mutturaja+Sangham&focus=searchwithinvolume&q=+tiruchirapalle+cause++++popularising++title }}</ref> திருச்சி மாவட்டத்தில் 1921 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் முத்துராச்சா (Mutracha) தெலுங்கு இனம் என்றே அரசு அறிக்கையில் உள்ளது . மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தை சேர்ந்த சுந்தர பாண்டிய ராயலு கொங்கு நாட்டில் உள்ள தாலயூர் பாளையத்தை ஆட்சி செய்துள்ளார் மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தவர்கள்
'''தலையாரி நாயுடு ''' <ref>{{cite book|editor1-last=Tamil Nadu (India). Legislature. Legislative Assembly| |url=https://books.google.co.in/books?id=3nYdAAAAIAAJ&dq=தலையாரி+நாயுடு&focus=searchwithinvolume&q=தலையாரி+நாயுடு|title=Tamil Nadu Legislative Assembly debates; official report | Volume= 13|publisher= Tamil Nadu Government|Date=1985 |page=162 }}</ref>* ''' முத்திரிய ராவ்'''<ref>{{cite book|editor1-last=N . Hari Bhaskar|author2= Chief Secretary of Tamil Nadu Government |title=backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15
|volume= |publisher= Tamil Nadu Government |date=22.02.1996|page= :|quote=
29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் "
என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் .
29 பெயரில் 24 வது பெயர் முத்திரிய ராவ் }}</ref>
* '''பாளையக்கார நாயுடு '''<ref>{{cite book|editor1-last=N . Hari Bhaskar|author2= Chief Secretary of Tamil Nadu Government |title=backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15
|volume= |publisher= Tamil Nadu Government |date=22.02.1996|page= :|quote=
29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் "
என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் .
29 பெயரில் 19 வது பெயர் பாளையக்கார நாயுடு }}</ref> '''முத்துராஜா நாயுடு'''<ref>{{cite book|editor1-last=N . Hari Bhaskar|author2= Chief Secretary of Tamil Nadu Government |title=backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15
|volume= |publisher= Tamil Nadu Government |date=22.02.1996|page= :|quote=
29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் "
என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் .
29 பெயரில் 21 வது பெயர் முத்துராஜா நாயுடு}}</ref> பல்வேறு பெயர்களில் வாழும் இவர்களுக்கு '''முத்துராச்சா''' என்ற பெயரில் பெயரில் தமிழக அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட ஊராட்சிகள் நிர்வாகம் விளக்க கையேடு முத்துராச்சா(Muthuracha) தனி பிரிவாகவும் முத்தரையர் தனியாகவும் உள்ளனர் <ref>{{cite book|editor1-last=Local government | |url=https://books.google.co.in/books?id=2QnYJb-jqHEC&dq=Panchayat+Manual+Madras++90+.+Mutracha+or+Muthu.raja&focus=searchwithinvolume&q=+90++Mutracha+++Muthu.raja+91+muthi+++muthu.riyar|title=Panchayat Manual Madras (India : State)|location= |publisher= Superintendent, Government Press|year=1956 |page=102 }}</ref> 1963 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் முத்துராச்சா(Muthuracha) தனி பிரிவாகவும் முத்தரையர் தனியாகவும் உள்ளனர்<ref>{{cite book|editor1-last=Madras (India : State)| |url=https://books.google.co.in/books?id=RQ8E4sEbmsAC&dq=mutracha+muttiriuyan&focus=searchwithinvolume&q=mutracha+muttiriuyan|title=Fort Saint George Gazette|location= |publisher= Tamil Nadu Government |year= 1963 |page=530 }}</ref> 1970 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் இருந்து மு. கருணாநிதி சட்டப்பேரவையில் செப்டம்பர் 8, 1970 ஆம் தேதியன்று தமிழ் முத்தரையர், தெலுங்கு முத்துராச்சா மற்றும் வலையர் ஆகிய பிரிவுகளே அகற்றி ஒரே சமூகமாக முத்துராஜா என்ற பெயரில் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார<ref>{{cite book|editor1-last= Tamil Nadu (India). Legislature. Legislative Counci |author2=|title=Debates, Official Report, Volume 90, Issues 1-10|volume= |publisher= |year= 1971|page=467:|quote=PULAWAR O. ARIVUDAI NAMBI (on behalf of IHAVATHLRU DEIVASIGAMANI AIRUNACHALA DES1.KAR) :Will the Hon. the Minister for Backward Classes le pleased to state with reference to answer given to the Legislative Council Question No. 79 on 8th September 1970, the present stage of the proposal to remove the sections of Muthuraja , Muthariar and Valayan from the Backward Class List and declare them as Muthuraja Community? புலவர் ஒ. அறிவுடைநம்பி (தவத்திரு தெய்வசிகாமணிஅருளுசல தேசிகர் சார்பில்) :
மாண்புமிகு பிற்பட்ட வகுப்பினர் நல அமைச்சர் அவர்கள் 8-9- 1970-ஆம் தேதியன்று 79-ம் எண் விளுவிற்கு அளித்த விடையையொட்டி கிழ்க்கண்ட வினவிற்குப் பதிலளிக்கவேண்டுகிறேன் :
பின்தங்கியோர் பட்டியலிலுள்ள முத்துராஜா', 'முத்தரையர் ', ' வல் பன் ஆகிய பிரிவுகளே அகற்றி முத்துராஜா சமூகத்தினரே என்று அறிவிக்கும் செயற்குறிப்பு எந்த நிலையில் உள்ளது ? |quote= https://books.google.co.in/books?id=HHMeAQAAIAAJ&dq=முத்துராஜா%27%2C+%27முத்தரையர்+%27%2C+%27+வல்+பன்+ஆகிய+பிரிவுகளே+அகற்றி+முத்துராஜா+சமூகத்தினரே&focus=searchwithinvolume&q=முத்துராஜா%27%2C+%27முத்தரையர்+%27%2C+%27+வல்+பன்++}}</ref> முத்துராஜா என்ற பெயர் முடி (பழைய) மற்றும் ராஜா (மன்னர்) என்பதிலிருந்து உருவானது, அதாவது [[தெலுங்கு|தெலுங்கு நாட்டை]] ஆட்சி செய்த பழைய மன்னர் பெயரில் இருந்து உருவானது <ref>{{cite book|editor1-last=Edgar Thurston, ‎K. Rangachari | |url=https://books.google.co.in/books?id=FnB3k8fx5oEC&pg=PA127&dq=The+word+Mutracha+is+derived+from+the+Dravidian+roots+mudi,+old,+and+racha,+a+king+;+but+another+derivation+is+from+Mutu&hl=en&sa=X&ved=0ahUKEwjTyNORlpvlAhUHvI8KHaKAA9EQ6AEIJzAA#v=onepage&q=The%20word%20Mutracha%20is%20derived%20from%20the%20Dravidian%20roots%20mudi%2C%20old%2C%20and%20racha%2C%20a%20king%20%3B%20but%20another%20derivation%20is%20from%20Mutu&f=false|title=Castes and Tribes of Southern India |location= |publisher= |Date=2001 |page=127 }}</ref>
 
 
 
 
== தெலுங்கு இசை வேளாளர் ==
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே, இசை வேளாளர் பக்கத்தில் தகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட தெலுங்கு இசை வேளாளர்கள் சம்பந்தமான பதிவுகளை சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. [[பயனர்:Almighty34|விநாயக💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 13:22, 10 அக்டோபர் 2019 (UTC)
 
[[தஞ்சாவூர் ]] பகுதிகளில் இசை வேளாளர்கள் தங்களை மேளக்காரர் என்று அழைத்துக்கொண்டனர் . மேளக்காரர்களில் [[ தமிழ் ]] மேளக்காரர் , [[ தெலுங்கு ]] மேளக்காரர் என்ற இரு பிரிவினராக வாழ்ந்தனர்<ref>{{cite book|editor1-last=B.S. Baliga |quote =The Melakkarars (musicians) are a caste chiefly found in Tanjore. There are among them two distinct groups, the Tamil and the Telugu Melakkarars|title=Tanjore District Handbook |location= |publisher=Superintendent, Government Press, Tamil Nadu |year=1957 |page=132 }}</ref><ref>{{cite book|editor1-last=Vijaya Ramaswamy|url=https://books.google.co.in/books?id=ALUvDwAAQBAJ&pg=PA161&dq=linguistic+groups—the+Tamil+and+Telugu+Melakkarans&hl=en&sa=X&ved=0ahUKEwibk6-dh5HlAhVtILcAHa0YA6YQ6AEIJzAA#v=onepage&q=linguistic%20groups%E2%80%94the%20Tamil%20and%20Telugu%20Melakkarans&f=false|title=Historical Dictionary of the Tamils|location= |publisher= Jawaharlal Nehru University |year=2017 |page=161 }}</ref>. [[ தெலுங்கு ]] மேளக்காரர்கள் [[தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி|நாயக்கர் ஆட்சி]] காலத்தில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவில்]] இருந்து [[தமிழ்நாடு |தமிழகம்]] வந்தனர்<ref>{{cite book|editor1-last=B.S. Baliga |quote =Under the patronage of the Nayaks of Tanjavur , Telugu musicians from Andhra Pradesh migrated to the Thanjavur region|title=Gazetteers of Tamil Nadu|location= |publisher=Superintendent, Government Press, Tamil Nadu |year=1957 |page=132 }}</ref>. [[ தெலுங்கு ]] மேளக்காரர்கள் எனும் [[ தெலுங்கு ]] இசை கலைஞர்கள் [[தஞ்சாவூர் ]] மற்றும் [[ திருவாரூர் ]] பகுதிகளில் கணிசமாக இருந்துள்ளனர்<ref>{{cite book|editor1-last=Dr. P.R.G.Mathur|url=https://books.google.co.in/books?id=pOx_AAAAMAAJ&dq=the+Tamil+and+Telugu+Melakkarar&focus=searchwithinvolume&q=the+Tamil+and+Telugu+Melakkarar|title=Bulletin of the International Committee on Urgent Anthropological and Ethnological Research |location= |publisher=International Committee on Urgent Anthropological and Ethnological Research|year=2004 |page=61 }}</ref> [[ தெலுங்கு ]] மேளக்காரர்கள் முடி திருத்தும் பணியிலும் ஈடுபட்டுகின்றனர் <ref>{{cite book|editor1-last=Kumar Suresh Singh, R. Thirumalai, S. Manoharan |url =https://books.google.co.in/books?id=kXHiAAAAMAAJ&q=people+of+india++Telugu+Melakkaran+later+barber&dq=people+of+india++Telugu+Melakkaran+later+barber&hl=en&sa=X&ved=0ahUKEwiMwPWwjZHlAhWH6XMBHRzRCAMQ6AEIJzAA|title=People Of India: Tamil Nadu|location= |publisher=Affiliated East-West Press [for] Anthropological Survey of India |year=30-Jan-1997 |page=481 }}</ref>
 
{{ping|Almighty34}} {{done}}--[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 09:41, 10 அக்டோபர் 2019 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே தெலுங்கு இசை வேளாளர் பக்கத்தில் இணைத்துக்கு மிக்க நன்றி . மேலும் தெலுங்கு இசை வேளாளர் பற்றி இந்த ஆதாரத்தை <ref>{{cite book|editor1-last=இரா. தேவ ஆசிர்வாதம்|author2=|title=வேளாளர் யார்? 
|volume= |publisher=இராமதேவன் பதிப்பகம், 180 யாகப்பா நகர், தஞ்சாவூர்-613 007|year=ஜனவரி 1981|பக்கம = 50 |quote=“இசை வேளாளர்கள் தெலுங்குப் படையெடுப்பின்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அல்லது ஆந்திராவில் இருந்து வந்த நடனக் குழுவினர். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வரும் வரை இம்மரபுப் பெண்கள் கோயில்களில் தேவரடியராகப் பணிபுரிந்து வந்ததுடன் கலைத் தொழிலும் நடத்தி வந்தனர்”}}</ref> சேர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. [[பயனர்:Almighty34|விநாயக💐]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 17:05, 10 அக்டோபர் 2019 (UTC)
 
==சேவூர் ராமச்சந்திரன்==
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் [[செங்குந்தர்]] சமூகத்தை சேர்ந்தவர்.
 
ஆதாரம்: https://minnambalam.com/k/2019/03/03/21
 
: வேறுசான்று இருந்தால் தாருங்கள், கட்டுரையில் இணைத்து விடுகிறேன்.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 16:47, 15 ஆகத்து 2019 (UTC)
 
== கவிஞர் அபி ==
 
வணக்கம், [[அபி (கவிஞர்)|கவிஞர் அபி]] பக்கத்தில் கொடுக்கப்பட்ட இணையத்தள முகவரியை நீங்கள் நீக்கியிருப்பதைக் கண்டேன். பிளாக்கர் முகவரியை மேற்கோளாகத் தான் கொள்ளமாட்டோம், இது அந்த எழுத்தாளரின் செயல்படும் தளம் என்பதால் அதைக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். அதனை மீளமைக்க இயலுமா?-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:57, 30 ஆகத்து 2019 (UTC)
 
:{{ping|Neechalkaran}} பிளாக்கர் முகவரியை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். அது அதிகாரபூர்வமாக அவருடையது பிளாக்கர் முகவரி தான என்பது நமக்கு தெரியாதே?? அதற்காக தான் அதை நீக்கியுள்ளேன். உங்களுக்கு தெரிந்த வரை அது அவருடைய அதிகாரபூர்வ பிளாக் என்று தான் சொன்னால், அதை நான் மீளமைச் செய்கிறேன். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:05, 30 ஆகத்து 2019 (UTC)
::அது அவருடையது தான். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:45, 30 ஆகத்து 2019 (UTC)
: சரி. நான் மீளமைச் செய்கிறேன். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 09:47, 30 ஆகத்து 2019 (UTC)
 
::{{ping|Neechalkaran}} அவ்வெழுத்தாளரின் வலைத்தளத்தை வெளி இணைப்பாக மட்டும் கொடுக்கலாம். ஆனால், அவற்றை மேற்கோள்களாகக் காட்ட முடியாது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:06, 30 ஆகத்து 2019 (UTC)
:::{{ping|Kanags}} ஆமாம். நீங்கள் கவனித்தீர்களா எனத் தெரியவில்லை, தகவல்பெட்டியில் இருந்த முகவரியை [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)&diff=next&oldid=2796147 நீக்கியதற்குத்] தான் இந்த விவாதம். மேற்கோளாகத் தரப்படவில்லை. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:38, 30 ஆகத்து 2019 (UTC)
:ஆம் கவனிக்கவில்லை:)--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:42, 30 ஆகத்து 2019 (UTC)
 
== வண்ணார் சமூக கட்டுரை. ==
 
அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர்.
தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள்.
ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை,மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள் நன்றி. [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 06:32, 1 செப்டம்பர் 2019 (UTC)
 
{{Ping|Karthick BE}}://மேலும் ஆயுர்வேதம் மருதநிலமக்கள் போன்ற குறிப்புகள் உள்ளது அதையும் கவனத்தில் எடுங்கள்// இதற்கு சரியான விளக்கம் கிடைக்காததால் இந்த வரிகளை நிலுவையில் வைத்திருக்கிறேன். இதற்கான விளக்கத்தை அறிந்து கட்டுரையில் இணைக்கிறேன்.
 
//அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர்.
தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள்.//ஆம் சரிதான், இச்சமுதாய மக்களில் பலர் பட்டதாரி, மருத்துவத் துறையில் தற்போது வேலையில் உள்ளனர். ஆனால் சிலர் இன்னும் வீடுவீடாகச் சென்று துணியை வாங்கி சலவை செய்யும் தொழில்களை செய்து வருகின்றனர். நீங்கள் சொல்வதை பார்த்தால், இச்சமுதாய மக்கள் இப்படியொரு வேலை செய்ததே இல்லை என்று சொல்வது போல உள்ளது.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:41, 1 செப்டம்பர் 2019 (UTC)
 
== தோழர் அவர்களுக்கு ==
 
இல்லை தொழில் அதுதான் ஆனால் அந்த கருத்து நடுநிலையில் இல்லை நீங்கள் அப்படி பார்த்தால் அனைத்து சமூகத்திற்கும் ஒரு தொழில் உள்ளது அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை குறிப்பிடவில்லை எந்த கட்டுரையிலும் தோழர்,இந்த கட்டுரையில் மட்டும் அது உள்ளது அதான் முறையிட்டேன்.
அதை மட்டும் நீக்கிவிடுங்கள்,சேர்க்க வேண்டிய கருத்துகளையும் சேர்க்கவும்,ஆங்கில கட்டுரையில் தொழில் மட்டுமே உள்ளது தோழர் நீங்கள் குறிப்பிட்ட போல் இல்லை. [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 06:56, 1 செப்டம்பர் 2019 (UTC)
 
:{{ping|Karthick BE}}//இல்லை தொழில் அதுதான் ஆனால் அந்த கருத்து நடுநிலையில் இல்லை நீங்கள் அப்படி பார்த்தால் அனைத்து சமூகத்திற்கும் ஒரு தொழில் உள்ளது அதில் ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை குறிப்பிடவில்லை எந்த கட்டுரையிலும் தோழர்,இந்த கட்டுரையில் மட்டும் அது உள்ளது அதான் முறையிட்டேன்.// நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை, அந்த வரியில் அப்படி என்ன நடுநிலை இல்லை என்று எனக்கு தெரியவில்லை, இன்றும் என் ஊரில் இச்சமுதாய மக்கள் வீடுவீடாக சென்று துணியை வாங்கிக் கொண்டு சலவை வேலை செய்கிறார்கள், இதை இல்லை என்று என்னால் மறுக்க முடியுமா அல்லது உங்களால் தான் மறுக்க முடியுமா என்ன?? அது மட்டுமின்றி அந்த வரியை நான் சேர்க்கவில்லை, 25 நவம்பர் 2015 அன்று சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்??-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:14, 1 செப்டம்பர் 2019 (UTC)
 
== தோழர் ==
 
நானும் உங்களை போன்று இரண்டு வருடமாக தான் விக்கிப்பீடியாவில் உள்ளேன் முன்னரே இருந்தால் நான் கூறியிருப்பேன்,ஆங்கில கட்டுரையில் உள்ளதை மையப்படுத்தி கருத்துகள் போட்டுள்ளீர்கள் அதில் இந்த வார்தை இல்லையே தோழரே?
தென் மாவட்டம் மற்றும் வட மாவட்டம் கலாச்சாரம் முற்றிலும் வேறு.
ஆங்கில கட்டுரையில் தொழில் என்று மட்டுமே உள்ளது
வான்னார்கள் என்று ஒரு பிழையும் உள்ளது அதையும் சரிபார்த்துவிடுங்கள். [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 03:25, 2 செப்டம்பர் 2019 (UTC)
 
:{{ping|Karthick BE}} ஒரு கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தை நீக்க, தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். தாங்கள் [[பேச்சு:வண்ணார்|இங்கு]] சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 04:06, 2 செப்டம்பர் 2019 (UTC)
 
== தோழர் ==
 
ஒருவருடத்திற்கு முன்பு இந்த வார்த்தை நீக்கப்பட்டது மறுபடியும் நீங்கள் தான் இணைத்துள்ளீர்கள்.
ஆங்கில கட்டுரை மையப்படுத்தி கருத்து பதிவிடுங்கள். [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 03:28, 2 செப்டம்பர் 2019 (UTC)
 
== முன்நிலையாக்குதல் ==
 
தோழரே, நீங்கள் ஒரு செய்தியை முன்நிலையாக்குவதற்கு முன்பு அதன் உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். நன்றி [[பயனர்:Gershon Jonish|Gershon Jonish]] ([[பயனர் பேச்சு:Gershon Jonish|பேச்சு]]) 05:12, 2 செப்டம்பர் 2019 (UTC)
 
:{{Ping|Gershon Jonish}} வணக்கம் தோழரே, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இன்னும் அதிகார பூர்வமாக பிரிக்கவில்லை, அறிவிப்பு மட்டும் தான் வெளியாகியுள்ளது. 31 அக்டோபர் 2019 அன்று தான் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு கூறியுள்ளது. [https://www.thehindu.com/news/resources/article28823852.ece/Binary/FullTextofJ&KReorganisationBill.pdf காண்க], அதுவரை இந்திய மாநிலங்களில் எண்ணிக்கை 29 தான், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை பிரித்த பிறகு 28 மாநிலமாக மாற்றிக் கொள்ளலாம். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 05:38, 2 செப்டம்பர் 2019 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Tireless Contributor Barnstar Hires.gif|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். --[[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(talk)</font></sup>]] 07:26, 3 செப்டம்பர் 2019 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#168|பதிகை]])</small>
|}
 
:{{Ping|ஞா. ஸ்ரீதர்}}. மிக்க நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:33, 3 செப்டம்பர் 2019 (UTC)
 
== Community Insights Survey ==
 
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
 
'''Share your experience in this survey'''
 
Hi {{PAGENAME}},
 
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with {{SITENAME}} and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
 
Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(sasiawps,act5) give your feedback through this survey]'''. It is available in various languages.
 
This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English).
 
Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
 
Sincerely,
</div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(sasia_wps,act5)&oldid=19352893 -->
 
== Reminder: Community Insights Survey ==
 
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
 
'''Share your experience in this survey'''
 
Hi {{PAGENAME}},
 
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! '''Your voice matters to us.'''
 
Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(sasiawps,act5) give your feedback through this survey]'''. It is available in various languages.
 
This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English).
 
Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
 
Sincerely,
</div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)
<!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(sasia_wps,act5)&oldid=19397776 -->
 
==முத்துராஜா==
ஐயா முத்துராஜா கட்டுரையில் உள்ள தெலுங்கு முத்துராஜா பற்றி நீக்குங்கள் ஏனெனில் தெலுங்கு முத்துராஜாக்கள் முத்தரையரின் உட்பிரிவினராக இருந்தாலும் அவர்களும் திருச்சியை சுற்றி வாழும் முத்துராஜாக்களுடன் தொடர்பற்றவர்கள் எ கா வலையர் போல ஆதலால் அவர்களுக்கென தனி கட்டுரை இருக்கும் பொது முத்துராஜா கட்டுரையில் தெலுங்கு முத்துராஜா நாயடு பற்றின தகவலை நீக்குவதே சிறந்தது [[சிறப்பு:Contributions/27.5.116.14|27.5.116.14]] 17:29, 22 செப்டம்பர் 2019 (UTC)
 
: அந்தக் கட்டுரையை, கவனிக்கிறேன்-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:46, 23 செப்டம்பர் 2019 (UTC)
== சான்றுகள் ==
வணக்கம் கௌதம் .சான்றுகள் சேர்க்கும் போது நான் விசுவல் எடிட்டில் செய்ததனை [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&curid=451934&diff=2806565&oldid=2791453&diffmode=source இங்கு] மாற்றம் செய்துள்ளீர்கள். இந்த இரண்டிற்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா? . தெரிந்துகொள்ள ஆவல். நன்றி. [[User:ஞா. ஸ்ரீதர்|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:ஞா. ஸ்ரீதர்|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 11:39, 24 செப்டம்பர் 2019 (UTC)
 
:{{Ping|ஞா. ஸ்ரீதர்}} நான் அந்தக் கட்டுரையில் உள்ள பெயர்களுக்கு இணைப்பு மட்டுமே கொடுத்துள்ளேன். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&curid=451934&diff=2806565&oldid=2791453&diffmode=source காண்க] வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை. நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 11:53, 24 செப்டம்பர் 2019 (UTC)
== விக்கி நினைவுச்சின்னங்களை விரும்புகிறது போட்டியில் ஐயம் ==
இந்த ஆண்டிற்கான (2019) மாவட்ட வாரியான பட்டியல் வேண்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு வேண்டும்.[[பயனர்:TNSE NEETHI VPM|நடுநாடன்]] ([[பயனர் பேச்சு:TNSE NEETHI VPM|பேச்சு]]08:00, 25 செப்டம்பர் 2019 (UTC)
 
== முத்தரையர் வேட்டுவ கவுண்டர் ==
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே, [[வேட்டுவக் கவுண்டர்]] பக்கத்தில் [[முத்தரையர் வேட்டுவ கவுண்டர் ]] என்ற தலைப்பை நீக்கியதை நீங்கள் மீளமை செய்துள்ளீர்கள், தமிழகத்தில் வேட்டுவக்கவுண்டர் மற்றும் முத்தரையர்கள் வேறு வேறு இனத்தை சார்ந்தவர்கள் ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் எந்த ஒரு மேற்கோள்களும் காட்டமல் முத்தரையர் வேட்டுவக்கவுண்டர் என்ற தலைப்பை புகுத்தியுள்ளனர் ஆதலால் தான் அந்த பகுதியை மட்டும் நீக்கினேன். தமிழக்கத்தில் முத்தரையர்கள் வேறு வேட்டுவக்கவுண்டர் வேறு இனக்குழுவாக வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் வேட்டுவக்கவுண்டர் பக்கத்தில் முத்தரையர் சம்பந்தமான பதிவுகளை நீக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.<!-- Template:uw-delete1 --> [[பயனர்:Prabakaransubbarayan|பிரபாகரன் சுப்பராயன்]] ([[பயனர் பேச்சு:Prabakaransubbarayan|பேச்சு]]) 12:22, 1 அக்டோபர் 2019 (UTC)
 
== சித்தூர் அய்யனார் கோயில் தொடர்பாக ==
 
[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&type=revision&diff=2810215&oldid=2810213 இங்கு] , சான்று தேவை என்று மாற்றி உள்ளேன் . மேற்கோள்களுக்காக 1-2 நாட்கள் காத்து இருக்கலாம் என்பது எனது கருத்து .. மாற்று கருத்து இருப்பின் நீங்களே மீளிமைக்கலாம் . --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 10:02, 3 அக்டோபர் 2019 (UTC)
 
:{{ping|Commons sibi}}{{like}}--[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 10:11, 3 அக்டோபர் 2019 (UTC)
 
== Reminder: Community Insights Survey ==
 
<div class="plainlinks mw-content-ltr" lang="en" dir="ltr">
 
'''Share your experience in this survey'''
 
Hi {{PAGENAME}},
 
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal!
With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
 
Please take 15 to 25 minutes to '''[https://wikimedia.qualtrics.com/jfe/form/SV_0pSrrkJAKVRXPpj?Target=CI2019List(sasiawps,act5) give your feedback through this survey]'''. It is available in various languages.
 
This survey is hosted by a third-party and [https://foundation.wikimedia.org/wiki/Community_Insights_2019_Survey_Privacy_Statement governed by this privacy statement] (in English).
 
Find [[m:Community Insights/Frequent questions|more information about this project]]. [mailto:surveys@wikimedia.org Email us] if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
 
Sincerely,
</div> [[User:RMaung (WMF)|RMaung (WMF)]] 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)
<!-- Message sent by User:RMaung (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=CI2019List(sasia_wps,act5)&oldid=19433037 -->
 
== முத்துராஜா ==
 
ஐயா
தமிழகத்தின் மத்திய பகுதியில் வாழும் முத்துராஜா ஜாதியினருக்கும் சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடு வும் தொடர்பற்றவர்கள் ஆனால் Almight பயனர் இதை ஒன்Dரினைத்து சில காலங்களாக எழுதிவருகின்ட்ரார்.தயவு செய்து அந்த பக்கத்தை அவரது தொகுத்தல் உரிமையை தடை செய்க.[[சிறப்பு:Contributions/27.5.79.130|27.5.79.130]] 16:04, 13 அக்டோபர் 2019 (UTC)
 
:அதில் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் முத்தரையர்களும், தெலுங்கு பேசும் முத்தரையர்களும் உள்ளனர் என வேறுபடுத்தி எழுதியுள்ளார். அதற்கான சான்றும் இணைத்துள்ளார். அவ்வாறு வேறுபடுத்தி எழுதுவது தவறு இல்லை. ஆனால் தமிழ் முத்தரையர்களின் வரலாறுகளை தெலுங்கு முத்தரையர்களின் பக்கத்திலும், தெலுங்கு முத்தரையர்களின் வரலாறுகளை தமிழ் முத்தரையர்களின் பக்கத்திலும் எழுதுவது தான் தவறு. அதனால் இதை என்னால் நீக்க முடியாது. [https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha இந்த சான்றை பாருங்கள்]. தமிழகத்தின் மத்திய பகுதியில் வாழும் முத்துராஜா ஜாதியினருக்கும், சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடுவும் தொடர்பற்றவர்கள் என நீங்கள் கருதினால், அதற்கான சான்றை தாருங்கள். பிறகு இதைப் பற்றி பேசலாம். நன்றி--[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 16:54, 13 அக்டோபர் 2019 (UTC)
 
== முத்துராஜா ==
 
ஐயா
முத்துராஜா போன்ற ஜாதி கட்டுரைகளில் உண்மையான தகவலை மட்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரசு ஆவணங்களை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியாக இருக்காது என நினைகிறேன்.எ.கா கொங்கு நாட்டில் அதிகமாக வாழும் வேட்டுவக் கவுண்டர் மதுரையை சுற்றி அடர்த்தியாக வாழும் வலையர் திருச்சியில் வாழும் ஊராளி கவுண்டர்,அம்பலம் ,பிள்ளை சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடு போன்றவர்களுக்கும் திருச்சியில் முத்துராஜா என வாழ்பவர்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.ஆனால் அரசியல் லாபத்திற்காக இவர்களெல்லாம் முத்தரையர் என்ற பிரிவில் ஒன்றினைத்துள்ளனர் அதை ஆதாரமாக காட்டி அந்த பிரிவிகளை ஒரே பிரிவு என கூறுவது தவறாகும்.எ.கா இப்போழுதே ஒருவர் வேட்டுவக் கவுண்டர் க்கும் முத்துராஜா விற்கும் தொடர்பு இல்லை என கூறி நீக்கியுள்ளார் அது உண்மைதான். ஏனெனில் முத்தரையர் என கூறிகொள்ளும் முத்துராஜா வலையர் இரண்டு பிரிவினரும் இன்றளவும் திருமணம் செய்து கொள்வதில்லை.அவ்வாறு இருக்கும் போது தெலுங்கு பேசும் நாயுடு வையும் திருச்சியில் இருக்கும் முத்துராஜாவையும் ஒன்று என கூறுவது மடதனமானது. [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 18:38, 14 அக்டோபர் 2019 (UTC)
 
== வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு ==
 
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0| <big>வேங்கைத் திட்டம் 2.0</big>]] கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் '''இரண்டாம் இடம்''' பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
 
{{Shortcut|[[WP:TIGER2]]}}
[[File:Emoji_u1f42f-2.0.svg|100px|இடது]]
<center><small>கவனிக்க: '''{{highlight|[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை|கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்]] இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்}}'''</small></center>
 
<div style="text-align:center;">
<!-- Please edit the "URL" accordingly, especially the "section" number; thanks -->
{{Clickable button 2|உங்கள் பெயர் பதிவு செய்க|url=https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit|பங்கேற்பாளர்கள்|class=mw-ui-progressive-->}}
{{Clickable button 2|கட்டுரைகளைப் பதிவு செய்க|url=https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta|class=mw-ui-progressive -->}}
</div>
 
மேலும் விவரங்களுக்கு [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_2.0?action=edit&section=7 இங்கு] காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]]
 
 
== வேண்டுகோள் ==
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே, கட்டுரை இணைப்பது தொடர்பாக ஒரு வேண்டுகோள் .
 
முத்துராஜா நாயுடு என்ற பெயரில் தமிழக அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை '''நாயுடு என்பது வெறும் பட்டமே''' மேலும் தெலுங்கு முத்துராச்சா இனத்தவர்கள் 12 பட்டங்களில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர் . முத்துராச்சா கட்டுரையில் அவர்கள் எந்த மாவட்டத்தில் எந்த பெயரில்
உள்ளனர் என்று தெளிவாக ஆதாரத்துடன் எழுதப்பட்டு உள்ளது எனவே தமிழக அரசால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் பெயரான '''முத்துராச்சா''' உடன் முத்துராஜா நாயுடு கட்டுரையை இணைக்க வேண்டுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
 
நன்றி -
[[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 8:23, 18 அக்டோபர் 2019 (UTC)
 
{{ping|Gowtham Sampath}}
என் வேண்டுகோள் ஏற்று முத்துராஜா நாயுடு கட்டுரை நீக்கியதற்கு '''மிக்க நன்றி''' - [[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 12:05, 18 அக்டோபர் 2019 (UTC)
 
== முத்துராச்சா ==
 
ஐயா,
சிவபதி பரஞ்ஜோதி செல்வராஜ் போன்ற திருச்சியில் வாழும் அரசியல் வாதிகள் தெலுங்கு முத்துராஜா இனத்தை சார்ந்தவர்களா [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 15:20, 19 அக்டோபர் 2019 (UTC)
 
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே
திருச்சியில் '''முத்துராஜா சங்கம் ''' 1920 ஆம் ஆண்டு தெலுங்கு முத்துராச்சா (mutracha) இணைத்தவர்கள் நிறுவினர் . திருச்சியில் தெலுங்கு முத்துராஜா வாழ்ந்த ஆதாரம் இதோ<ref>{{cite book|editor1-last=E. Desingu Setty|title=The Valayar of South India: Society and religion |volume= |publisher= Inter-India Publications|year=1990|page=35|url=https://books.google.co.in/books?id=ButtAAAAMAAJ&dq=Mutturaja+Sangham&focus=searchwithinvolume&q=+tiruchirapalle+cause++++popularising++title }}</ref><ref>{{cite book|editor1-last=Erram Desingu Setty|title=The Valayar of South India: Sex and divorce |volume= |publisher= Inter-India Publications|year=1990|page=27|url=https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=Tiruchirapalle+may+be+the+cause+for+popularising+the+caste+title+%27+Mutracha&focus=searchwithinvolume&q=popularising++risen+reports+++twenties++while+increased+++cause+started++48+++++nineteen}}</ref> . நன்றி [[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 21.50 , 19 அக்டோபர் 2019 (UTC)
 
== முத்துராஜா/முத்துராச்சா ==
 
இந்த இரண்டு கட்டுரைகளை ஆங்கில விக்கியை பார்த்து மேம்படுத்த வேண்டுகிறேன் [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 15:51, 19 அக்டோபர் 2019 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே,
The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம் இதோ <ref>{{cite book|editor1-last=Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg|title=Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu|volume= |url=https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&q=contemporary+muthurajas+Andhra+Pradesh&dq=contemporary+muthurajas+Andhra+Pradesh&hl=en&sa=X&ved=0ahUKEwjTuKbg2KPlAhUO5o8KHRNMClMQ6AEIOzAD|location= |publisher= Sage Publications|year=1990 |page=25 |quote=The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu }}</ref> [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] நண்பரே இந்த ஆதாரத்தையும் ஆங்கில விக்கி இணைக்க வேண்டுகிறான்
 
[[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 21.41 , 19 அக்டோபர் 2019 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே , இவர் தமிழ் முத்தரையர் வரலாற்றை முத்துராஜா என்று கூறுகிறார் The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம்<ref>{{cite book|editor1-last=Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg|title=Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu|volume= |url=https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&q=contemporary+muthurajas+Andhra+Pradesh&dq=contemporary+muthurajas+Andhra+Pradesh&hl=en&sa=X&ved=0ahUKEwjTuKbg2KPlAhUO5o8KHRNMClMQ6AEIOzAD|location= |publisher= Sage Publications|year=1990 |page=25 |quote=The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu }}</ref> நன்றி - [[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 21.54 , 19 அக்டோபர் 2019 (UTC)
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே, 1881 முதல் 1931 வரை mutracha என்ற பெயரில் இருந்தனர். 1950 முதல் 1970 வரை muthuracha என்ற பெயரிலும் கருணாநிதி ஆட்சியில் muthuraja முத்துராஜா என்றும் மாறினார் இதுவே அரசு அறிக்கையில் உள்ளது .(1881)அன்று சரி ,(2019) இன்றும் சரி முத்தரையர் மட்டுமே தமிழர்கள் .
[[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 22:03 , 19 அக்டோபர் 2019 (UTC)
 
== காப்பிடுக ==
 
மதிப்பிற்குரிய [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] அவர்களே,
The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu முத்துராஜா இனத்தவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஆதாரம்<ref>{{cite book|editor1-last=Venkatesh B. Athreya, Göran Djurfeldt, Staffan Lindberg|title=Barriers broken: production relations and agrarian change in Tamil Nadu|volume= |url=https://books.google.co.in/books?id=VwbtAAAAMAAJ&q=contemporary+muthurajas+Andhra+Pradesh&dq=contemporary+muthurajas+Andhra+Pradesh&hl=en&sa=X&ved=0ahUKEwjTuKbg2KPlAhUO5o8KHRNMClMQ6AEIOzAD|location= |publisher= Sage Publications|year=1990 |page=25 |quote=The Muthurajas are descendants of the soldiers which the poligars recruited in their homeland, the Telugu-speaking areas of contemporary Andhra Pradesh, north of Tamil Nadu }}</ref> . மேலும் திருச்சியில் 1881 முதல் 1931 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்களை தெலுங்கு முத்துராஜா ( mutracha) என்றே பதிவு செய்தனர் . மேலும் திருச்சியில் முத்துராஜா சங்கம் நிறுவிவர்கள் தெலுங்கு mutracha தான் ஆதாரம் Further, it reports that, a Mutturaja Sangham (society-association) started in early 1920s in ''' Tiruchirapalle ''' may be the cause for popularising the caste title ''' Mutracha''' <ref>{{cite book|editor1-last=E. Desingu Setty|title=The Valayar of South India: Society and religion |volume= |publisher= Inter-India Publications|year=1990|page=35|url=https://books.google.co.in/books?id=ButtAAAAMAAJ&dq=Mutturaja+Sangham&focus=searchwithinvolume&q=+tiruchirapalle+cause++++popularising++title }}</ref><ref>{{cite book|editor1-last=Erram Desingu Setty|title=The Valayar of South India: Sex and divorce |volume= |publisher= Inter-India Publications|year=1990|page=27|url=https://books.google.co.in/books?id=XuttAAAAMAAJ&dq=Tiruchirapalle+may+be+the+cause+for+popularising+the+caste+title+%27+Mutracha&focus=searchwithinvolume&q=popularising++risen+reports+++twenties++while+increased+++cause+started++48+++++nineteen}}</ref> அப்போது திருச்சியில் தமிழ் பேசும் முத்தரையர் தனியாக மக்கள் தொகை கணக்கெடுப்பட்டனர் . 1970 லே கருணாநிதி தமிழ் , தெலுங்கு என்ற இரு பிரிவையும் இணைத்தார் .
மேலும் முத்துராஜா என்ற பெயர் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி பின்பு தான் உருவானது அதுவும் தெலுங்கர்களை குறிப்பதற்காக மட்டும் . ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் முத்துராச்சா பக்கம் பல முறை தொகுப்புகள் நீக்க படுகிறது
எனவே கட்டுரை சரி செய்து நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக - நன்றி [[பயனர்:Almighty34|Almighty34]] ([[பயனர் பேச்சு:Almighty34|பேச்சு]]) 21.41 , 19 அக்டோபர் 2019 (UTC)
 
== முத்துராஜா ==
 
ஐயா
முத்துராஜா மற்றும் முத்தரையர் போன்ற தொகுப்புகளில் உண்மையை மற்றும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முன்பு இந்த கட்டுரையில் பாண்டிய நாட்டில் முத்து குளிக்கும் பரதவ இனத்தினருக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதென இருந்தது.இன்று Almighty32 போன்றவர்கள் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறுகிறார்.ஆங்கில விக்கியில் மைசூரிலிருந்து வந்தவர்கள் முத்துராஜா என இருக்கிறது.
அவ்வாறென்றால் ஒரு இனக்குழுவினறே எவ்வாறு 3 இடத்திலிருன்தும் வந்திருக்க முடியும். [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 17:23, 19 அக்டோபர் 2019 (UTC)
 
== முத்துராச்சா ==
 
தாங்கள் நான் செய்த முத்துராச்சா தொகுப்பை மீளமைத்தீர். எனக்கு ஒரு சந்தேகம் திருச்சியை சுற்றி வாழ்பவர்களுக்கும் தெலுங்கு மொழி க்கும் எந்த தொடர்பும் இல்லை .அவ்வாறு இருக்கும் போது முத்துராச்சா கட்டுரையில் திருச்சி என குறிப்பிட அவசியம் தானா.[[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 14:27, 20 அக்டோபர் 2019 (UTC)
 
:{{ping|Madraskalai}} அதில் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் முத்தரையர்களும், தெலுங்கு பேசும் முத்தரையர்களும் உள்ளனர் என வேறுபடுத்தி எழுதியுள்ளார். அதற்கான சான்றும் இணைத்துள்ளார். அவ்வாறு வேறுபடுத்தி எழுதுவது தவறு இல்லை. ஆனால் தமிழ் முத்தரையர்களின் வரலாறுகளை தெலுங்கு முத்தரையர்களின் பக்கத்திலும், தெலுங்கு முத்தரையர்களின் வரலாறுகளை தமிழ் முத்தரையர்களின் பக்கத்திலும் எழுதுவது தான் தவறு. அதனால் இதை என்னால் நீக்க முடியாது. [https://books.google.co.in/books?id=2pAMAQAAMAAJ&dq=Muthuracha%3A+A+Telugu+caste&focus=searchwithinvolume&q=Muthuracha இந்த சான்றை பாருங்கள்]. தமிழகத்தின் மத்திய பகுதியில் வாழும் முத்துராஜா ஜாதியினருக்கும், சென்னை பகுதியில் வாழும் முத்துராஜா நாயுடுவும் தொடர்பற்றவர்கள் என நீங்கள் கருதினால், அதற்கான சான்றை தாருங்கள். பிறகு இதைப் பற்றி பேசலாம். நன்றி--[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 15:42, 20 அக்டோபர் 2019 (UTC)
:{{ping|Gowtham_Sampath}} அண்ணா எல்லாவற்றிற்கும் எழுத்து பூர்வ ஆதராம் என்பது கிடையாது.ஆனால் முத்தரையர் உட்பிரிவில் உள்ள வலையர், ஊராளி மற்றும் வேட்டுவக்கவுண்டர் வுடனே முத்துராஜா சமூகத்தினர் ஒன்றுபட்டது கிடையாது. எ.கா முத்துராஜா(அம்பலகாரர் என சான்றிதல் வாங்கும் முத்துராஜா உட்பட) இன்றளவும் அம்பலக்காரர் உடனே திருமணம் செய்து கொள்வதில்லை.அதற்கு எந்த விதமான ஆவணமும் இல்லை.
எல்லாவற்றிற்கும் எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை.ஆனால் இது அறியாமல் நீங்களே ஒருமுறை வலையர் கட்டுரையை முத்துராஜா உடன் ஒன்றினைக்க வேண்டுகோள் விடுத்துள்ளீர்.இதெல்லாம் பார்க்கும் போது தான் சந்தேகம் வருகிறது.சரி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் முத்துராஜா மட்டும் தெலுங்கு பேசுகிறார்களா இல்லை.அவற்றின் சகோதர பிரிவில் இருக்கும் அம்பலகாரர், வேட்டுவக் கவுண்டர், ஊராளி கவுண்டர் , வலையர் போன்றவர்களும் தெலுங்கு பேசுகிறார்களா [[பயனர்:Madraskalai|Madraskalai]] ([[பயனர் பேச்சு:Madraskalai|பேச்சு]]) 16:17, 20 அக்டோபர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது