புரோமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 106:
|239
|}
குளோரின் மற்றும் அயோடின் ஆகிய தனிமங்களுக்கு இடையேயான வினைத்திறன் கொண்ட ஓர் இடைநிலைத் தனிமம் புரோமின் ஆகும். ஆனாலும் இது மிகவும் வினைத்திறன் கொண்ட தனிமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புரோமினுக்கான பிணைப்பு ஆற்றல்கள் குளோரின் அணுவை விட குறைவாகவும் ஆனால் அயோடினை விட அதிகமாகவும் இருக்கும். மேலும் புரோமின் குளோரினை பலவீனமான ஆக்சிசனேற்ற முகவராகவும் ஆனால் அயோடினை விட வலிமையானதாகவும் உள்ளது. X2/X− நிலையான மின்முனை ஆற்றல்களிலிருந்து இதைக் காணலாம் (F, +2.866 வோல்ட்; Cl, +1.395 வோல்ட் ; Br, +1.087 வோல்ட் ; I, +0.615 வோல்ட் ; தோராயமாக +0.3 V இல் ). புரோமினேற்றம் பெரும்பாலும் அயோடினேற்றத்தைக்காட்டிலும் அதிக ஆக்சிசனேற்ற நிலைகளுக்கு வழிவகுக்கிறது, ஆனால் குறைந்த அல்லது சமமான ஆக்சிசனேற்ற நிலைகள் குளோரினேற்றத்திற்கு வழிவகுக்கிறது. புரோமின் M-M, M-H, அல்லது M-C பிணைப்புகள் உள்ளிட்ட சேர்மங்களுடன் வினைபுரிந்து M-Br பிணைப்புகளை உருவாக்குகிறது <ref name=Greenwood804/>.
 
=== ஐதரசன் புரோமைடு ===
"https://ta.wikipedia.org/wiki/புரோமின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது