கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 10:
| latd = 15.563
| longd = 73.818
| largest_city = [[வாஸ்கோ டவாஸ்கோட காமா, கோவா|வாஸ்கோட காமா]]
| abbreviation = IN-GA
| official_languages = [[கொங்கணி மொழி|கொங்கணி]]
வரிசை 37:
'''கோவா ''' ([[ஆங்கிலம்]]: Goa; [[கொங்கணி]]: गोंय) பரப்பளவில் [[இந்தியா|இந்தியாவின்]] மிகச்சிறிய [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான [[கொங்கண் மண்டலம்|கொங்கனில்]] அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் [[மகாராஷ்டிரா]] மாநிலத்தையும், கிழக்கில் [[கர்நாடகா]] மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் [[அரபிக் கடல்|அரபிக்கடலையும்]] எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
 
[[பனாஜி]] இம்மாநிலத் தலைநகரம் ஆகும். [[வாஸ்கோடகாமா[[வாஸ்கோட காமா, கோவா|வாஸ்கோட காமா]] இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற [[மார்கோவா|மார்கோ]] 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற [[போர்த்துக்கல்|போர்ச்சுகீசியர்களின்]] கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இது 1961 இல் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.<ref>{{cite web |url= http://gpp.nic.in/Liberation.html|title=Liberation of Goa |accessdate=2007-07-17 |publisher=Government Polytechnic, Panaji }}</ref><ref>{{cite web |url=http://www.bharat-rakshak.com/IAF/History/1960s/Goa01.html |title=The Liberation of Goa: an Overview |accessdate=2007-07-17 |last=Pillarisetti |first= Jagan |work=The Liberation of Goa:1961 |publisher=bharat-rakshak.com }}</ref>
 
இங்குள்ள புகழ்வாய்ந்த [[கடற்கரை]]கள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் [[உலக பாரம்பரிய இடங்கள்|உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள்]] ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது [[தாவரம்]] மற்றும் [[விலங்கு]] சார்ந்த வனவளங்களைக் கொண்டு [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலை]]ப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது [[பல்லுயிரிய முக்கியத்தலம்|பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக]] வகைபடுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது