டிரைகிளிசரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 1:
[[Image:Fat triglyceride shorthand formula.svg|thumb| நிறைவுறாக் கொழுப்பு டிரைகிளிசரைடிற்கு ஒரு உதாரணம். இடப்பகுதி: [[கிளிசரால்]], வலப்பகுதி மேலிருந்து கீழாக: பால்மிடிக் அமிலம், ஒலெயிக் அமிலம், [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]], வேதி வாய்பாடு: C<sub>55</sub>H<sub>98</sub>O<sub>6</sub>]]
 
'''டிரைகிளிசரைடு''' (triglyceride) ['''TG'''; '''டிரையசைல்கிளிசரால்'''; '''TAG'''; '''டிரையசைல்கிளிசரைடு''') எனப்படும் மணமியம் [[கிளிசரால்]] மற்றும் மூன்று [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்களிலிருந்து]] வருவிக்கப்பட்டதாகும்<ref>{{cite web | title=Nomenclature of Lipids |publisher=IUPAC-IUB Commission on Biochemical Nomenclature (CBN) | url=http://www.chem.qmul.ac.uk/iupac/lipid/ |accessdate=2007-03-08}}</ref>. பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து [[நிறைவுறாக் கொழுப்பு|நிறைவுறாக் கொழுப்பாகவோ]] அல்லது [[நிறைவுற்ற கொழுப்பு|நிறைவுற்ற கொழுப்பாகவோ]] உள்ளன. நிறைவுறாக் கொழுப்புகள் குறைந்த [[உருகுநிலை|உருகுநிலையைக்]] கொண்டவை. எனவே, [[திரவம்|திரவங்களாகக்]] காணப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டவை. எனவே, [[திண்மம்|திண்மங்களாகக்]] காணப்படுகின்றன. டிரைகிளிசரைடுகள், [[தாவரம்|தாவர]] எண்ணெய்களிலும் (பொதுவாக அதிக அளவு [[நிறைவுறாக் கொழுப்பு|நிறைவுறாக் கொழுப்புகளைக்]] கொண்டவை), [[விலங்கு]] [[கொழுப்பு|கொழுப்புகளிலும்]] (பொதுவாக அதிக அளவு [[நிறைவுற்ற கொழுப்பு|நிறைவுற்ற கொழுப்புகளைக்]] கொண்டவை) முக்கிய கூறுகளாக உள்ளன<ref>Nelson, D. L.; Cox, M. M. "Lehninger, Principles of Biochemistry" 3rd Ed. Worth Publishing: New York, 2000. {{ISBN|1-57259-153-6}}.</ref>. [[மனிதர்|மனிதர்களில்]] உபயோகப்படுத்தாத [[கலோரி|கலோரிகளைச்]] சேமிக்கும் வழிமுறையாக டிரைகிளிசரைடுகள் பயன்படுகின்றன. [[இரத்தம்|இரத்தத்தில்]] இவை அதிக அளவு இருப்பது மாச்சத்துமாவுசத்து மற்றும் [[கொழுப்புச் சத்து]] மிகுந்த உணவுகளை உட்கொள்ளுவதுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.
 
== [[வேதியியல்|வேதி]] [[வடிவமைப்பு|வடிவம்]] ==
"https://ta.wikipedia.org/wiki/டிரைகிளிசரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது