"சர்காசோக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப்பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.
 
== மாசடைவு ==
மேற்பரப்பு நீரோட்டம் காரணமாகச் சர்காசோக் கடலில் ஏராளமான மக்கி அழியாத நெகிழிக் கழிவுகள் குவிகின்றன. இந்தப் பகுதியில் மிகப் பெரிய வட அத்திலாந்திக் குப்பைத் திட்டு உருவாகியுள்ளது. பல நாடுகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் சர்காசோக் கடலைப் பாதுகாப்பதற்காக இணைந்துள்ளன. இந்த நோக்கத்துக்காக, அசோரசு (போர்த்துக்கல்), பேர்முடா (ஐக்கிய இராச்சியம்), மொனாக்கோ, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இணைந்து, 2014 மார்ச் 11 அன்று சர்காசோக் கடல் ஆணையகம் ஒன்றை நிறுவியுள்ளன.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824377" இருந்து மீள்விக்கப்பட்டது