"சர்காசோக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

579 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Sargasso.png|thumb|260px]][[File:North Atlantic Gyre.png|thumb|260px|சர்காசோக் கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.]]
'''சர்காசோக் கடல்''' (Sargasso Sea) என்பது நான்கு நீரோட்டங்களால் சூழப்பட்டு பெருங்கடற் சுழலோட்டமாக உருவான, வட அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதி ஆகும்.<ref name="Stow">{{cite book|author1=Stow, Dorrik A.V.|title=Encyclopedia of the Oceans|date=2004|publisher=Oxford University Press|isbn=978-0198606871|page=90|url=https://books.google.com/books?isbn=0198606877|accessdate=27 June 2017}}</ref> கடல் என்று அழைக்கப்படும் பிறவற்றைப் போலன்றி இதற்கு நில எல்லைகள் கிடையாது.<ref>{{cite web|author1=NGS Staff|title=Sea|url=https://www.nationalgeographic.org/encyclopedia/sea/|website=nationalgeographic.org|publisher=National Geographic Society|accessdate=27 June 2017|date=27 September 2011|quote=...a sea is a division of the ocean that is enclosed or partly enclosed by land...}}</ref><ref>{{cite book|author=Karleskint, George|year=2009|title=Introduction to Marine Biology|url=https://books.google.com/?id=0JkKOFIj5pgC&pg=PA47|page=47|location=Boston MA|publisher=Cengage Learning|isbn=9780495561972|access-date=7 January 2017}}</ref><ref>{{cite web|author=NOS Staff|date=25 March 2014|title=What's the Difference between an Ocean and a Sea?|work=Ocean Facts|via=OceanService.NOAA.gov|url=http://oceanservice.noaa.gov/facts/oceanorsea.html|access-date=7 January 2017|location=Silver Spring MD|publisher=National Ocean Service (NOS), National Oceanic and Atmospheric Administration (NOAA)}}</ref> தனித்துவமான மண்ணிறமான சர்காசம் கடற்களைகளும், பெரும்பாலும் அமைதியான நீல நிறமான நீரும் இக்கடலை அத்திலாந்திக் பெருங்கடலின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.<ref name=Stow/>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824406" இருந்து மீள்விக்கப்பட்டது