சினாய் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 1:
[[படிமம்:Sinai-peninsula-map.jpg|thumb|சினாய் தீபகற்பத்தின் வரைபடம்]]
[[படிமம்:EgyptIsraelBorderEilat.JPG|thumb|எகிப்து-இஸ்ரேல் எல்லை]]
வரி 7 ⟶ 6:
சினாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள சினாய் மலையின் பெயரின் காரணமாக இந்த தீபகற்பம் நவீன காலங்களில் சினாய் என்ற பெயரைப் பெற்றதாக என்பதாக கருதப்படுகின்றது. இந்த மலை [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய மதங்களின்]] மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும்.
சினாய் தீபகற்பம் பண்டையக் கால [[எகிப்து|எகிப்தின்]] ஒரு பகுதியாகும். எகிப்தின் மற்ற பகுதிகளைப் போலவே வெளிநாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. 1517-1867 காலப்பகுதியில் [[உதுமானியப் பேரரசு|உதுமானிய பேரரசினாலும்,]] 1882 - 1956 வரையில் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியாவினாலும்]] ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967 ஆம் ஆண்டில் [[ஆறு நாள் போர்|ஆறு நாள் போரில்]] [[இசுரேல்|இஸ்ரேல்]] சினாய் மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. 1973 ஆம் ஆண்டு சினாய் தீபகற்பத்தை இஸ்ரேலிடம் இருந்து மீட்டெடுக்க எகிப்து யேம் கீப்பர் போரை தொடங்கியது. போரில் எகிப்து தோல்வியுற்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்ரேல் - எகிப்து சமாதான உடன்படிக்கையின் விளைவாக 1982 ஆம் ஆண்டில் [[இசுரேல்|இஸ்ரேல்]] தபாவின் சர்ச்சைக்குரிய பிரதேசத்தை தவிர்த்து சினாய் தீபகற்பத்தின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் திரும்பியது. சினாய் இன்றைய காலகட்டத்தில் அதன் இயற்கை அமைப்பு, வளமான [[பவளப் பாறை|பவளப்பாறைகள்]] மற்றும் மதங்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காரணமாக சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
== நிலவியல் ==
|