சம்மு (நகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''சம்மு நகர்நகரம்''' ''(ஜம்மு நகர்Jammu)'' [[ஜம்மு|சம்முஇந்தியா]] பகுதியின் பெரிய நகராகும்.வின் [[சம்மு காசுமீர்|]] மாநிலத்திலுள்ள சம்மு மாவட்டத்திலுள்ள ஒரு மிகப்பெரிய நகரமாகும். சம்மு காசுமீரின்]] குளிர்கால தலைநகரான இந்நகர்சம்மு நகரம் [[தாவி ஆறு|தாவி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது26.64 மாநகராட்சியானசதுரகிலோமீட்டர் இந்நகரின்பரப்பளவிற்கு எல்லைக்குள்பரந்து வரலாற்றுஅமைந்துள்ளது. சிறப்புஇந்நகரத்திற்கு மிக்கவடக்கில் கோயில்களும்இமயமலையும் பழையதெற்கில் பள்ளிவாசல்களும்வடக்கு நிறையசமவெளிகளும் உள்ளதால் இந்நகரம் '''கோயில் நகரம்''' என அழைக்கப்படுகிறதுசூழ்ந்துள்ளன. இது சம்மு காசுமீர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய அதிக மக்கள் தொகையுள்ளதொகை கொண்ட இரண்டாவது நகரம் சம்மு நகராகும்நகரமாகும்.
 
மாநகராட்சியான இந்நகரின் எல்லைக்குள் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் பழைய பள்ளிவாசல்களும் ஏராலமாக உள்ளதால் சம்மு நகரம் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்நகரம் தன்னுடைய எல்லைகளை அடுத்துள்ள சம்பா மாவட்டத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
==அமைப்பு==
இந்நகரம் {{coord|32.73|N|74.87|E|}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/12/Jammu.html Falling Rain Genomics, Inc - Jammu]</ref> என்ற புள்ளியில் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள இந்நகரின் நிலப்பரப்பு சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில் சிவாலிக் மலைத்தொடராலும் வடகிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது. [[புது தில்லி|புது தில்லியில்]] இருந்து 600கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 
==பெயர்க் காரணம் ==
பழைய நகரமானது வடக்கு பகுதியில் தாவி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. புதிய நகரம் தென்பகுதியில் தாவி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. பழைய நகரையும் புதிய நகரையும் தாவி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 4 பாலங்கள் இணைக்கிறது. நகரின் உயரமான பகுதியில் உள்ள தோக்ரா அரண்மனை பழைய நகரை பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது.
 
உள்ளூர் பாரம்பரியத்தின் படி சம்மு அதன் நிறுவனர் இராசா சம்புலோச்சனின் நினைவாக பெயரிடப்பட்டது. அவர் 9 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்டதாக நம்பப்படுகிறது <ref name="foundation">{{cite news | url=https://www.dailyexcelsior.com/priya-sethi-lays-foundation-stone-of-statue-of-jambu-lochan/ | title=Priya Sethi lays foundation stone of statue of Jambu Lochan | work=Daily Excelsior | date=1 August 2016 | accessdate=16 April 2019 }}</ref>. உள்ளூர் பாரம்பரியம் நகரத்தை 3000 ஆண்டுகள் பழமையானது என்கின்றன ஆனால் இதை வரலாற்றாசிரியர்கள் ஆதரிக்கவில்லை {{sfn|Kapur, History of Jammu and Kashmir State|1980|p=9}}.
==சொற்தோற்றம்==
கிபி 1350 ல் சம்மு பகுதியை ஆண்ட ராசா சம்புலோச்சன் இந்த நகரை உருவாக்கி இதற்கு சம்முபுரா என்று வைத்த பெயர் சம்மு என்று பின்னால் மறுவி விட்டதாக கருதப்படுகிறது. உள்ளூர்க் கதைகளின் படி இங்குள்ள ஒரு குளத்தில் சிங்கமும் ஆடும் அருகருகே தண்ணீர் அருந்தியதாகவும் அதை பார்த்த ராசா சம்புலோச்சன் இப்பகுதியில் நகரை உருவாக்கினார்.<ref>[http://books.google.com/books?id=_P1mV3p9lasC&pg=PA60&lpg=PA60&dq=jammu+city+name+origin+jambu+lochan&source=bl&ots=IPlwAupvrk&sig=iKJ32hMWifeSzprASZLFgvDfY98&hl=en&sa=X&ei=ce5tUOWEBafg0gHtyoGQDQ&sqi=2&ved=0CDgQ6AEwAA#v=onepage&q=jammu%20city%20name%20origin%20jambu%20lochan&f=false சம்மு பகுதியின் ஓவியமும் வாழ்க்கை முறையும் (நூல்) பக்கம் 60]</ref>
 
== புவியியல் ==
==வரலாறு==
இந்நகரம் {{coord|32.73|N|74.87|E|}}.<ref>[http://www.fallingrain.com/world/IN/12/Jammu.html Falling Rain Genomics, Inc - Jammu]</ref> என்ற புள்ளியில்அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள இந்நகரின் நிலப்பரப்பு சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது. சம்முவின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில்தென்கிழக்கு திசைகளில் சிவாலிக் மலைத்தொடராலும்மலைத்தொடரும் வடகிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும்மலைத்தொடரும் சூழப்பட்டுள்ளதுசூழ்ந்துள்ளன. தோராயமாக [[புது தில்லி|புது தில்லியில்]] இருந்து 600கிமீ600 கிலோமீட்டர் தொலைவில் சம்மு நகரம் அமைந்துள்ளது.
சம்மு நகரானது சம்மு பகுதியின் தலைநகரும் பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்ட சம்மு காசுமீர் அரசின் குளிர் கால தலைநகரும் ஆகும் (1846-1952).
 
பழைய நகரமானது வடக்கு பகுதியில் தாவி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. புதிய நகரம் தென்பகுதியில் தாவி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. பழைய நகரையும் புதிய நகரையும் தாவி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 4நான்கு பாலங்கள் இணைக்கிறதுஇணைக்கின்றன. நகரின் உயரமான பகுதியில் உள்ள தோக்ரா அரண்மனை பழைய நகரை பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது.
கிமு 900 இல் சம்மு நகரம் உருவானது என்று எழுத்தாளர் தாரிக்-இ-அசுமி கருத்து கூறுகிறார். . துர்கரா மாநிலமும் (நவீன வடிவங்கள் "துக்கர்" மற்றும் "தோக்ரா)") இந்த நேரத்திலிருந்ததாக சான்றளிக்கப்படுகின்றன{{sfn|Kapur, History of Jammu and Kashmir State|1980|pp=9–10}}{{sfn|Charak & Billwaria, Pahāṛi Styles of Indian Murals|1998|p=6}}. அந்த நேரத்தில் துர்காரா மாநிலத்தின் தலைநகரம் நவீன பில்லாவருடன் அடையாளம் காணப்பட்ட வல்லபுரா என்று நம்பப்படுகிறது. கல்கனரின் ராசதரங்கினியில் உள்ள அரசர்கள் இதை திரும்ப திரும்ப கூருகிறார்கள்{{sfn|Bamzai, Culture and Political History of Kashmir|1994|p=184}}. ராசதரங்கனியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு மாநிலம் தற்காலத்தில் பாபோர் எனப்படும் பாப்பாபுரா ஆகும். இதன் சில ஆட்சியாளர்கள் பிற்கால சம்மு ஆட்சியாளர்களின் குடும்ப ஆண்டு கணக்கு எனப்படும் வம்சாவளியில் தோன்றுகின்றனர். இந்த ஆட்சியாளர்கள் ஏறக்குறைய சுதந்திரமான தகுதியை அனுபவித்து தில்லி சுல்தான்களுடன் கூட்டணி வைத்ததாக நம்பப்படுகிறது. முபாராக் சாவின் ஆதரவாளராக ராசா பீம்தேவ் தில்லி காலக்கணக்கில் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறார் {{sfn|Charak & Billwaria, Pahāṛi Styles of Indian Murals|1998|pp=6–7}}
 
தைமூரின் காலவரிசையில் சம்மு நகரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ({{reign|1370|1406}}). இவர் 1398 ஆம் ஆண்டில் தில்லி நகருக்குள் ஊடுறுவி சம்மு வழியாக சாமர்கண்டிற்கு திரும்பிச் சென்றவராவார். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[பாபர்|பாபரின்] முகலாய காலத்தில் சம்மு ஒரு சக்திவாய்ந்த மாநிலம் என்று பஞ்சாப் மலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனாசு இராசபுத்திரர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். பேரரசர் [[அக்பர்]] இப்பகுதியின் மலை இராச்சியங்களை முகலாய அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார், ஆனால் மன்னர்கள் கணிசமான அரசியல் சுயாட்சியை அனுபவித்தனர்.
சம்முவைத் தவிர கூடுதலாக பிராந்தியத்தின் பிற இராச்சியங்களான கிசுத்வார் மற்றும் ராயோரி ஆகியவை முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன. முகலாய சாம்ராச்சியம் இந்த மலைத் தலைவர்களை பேரரசின் கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் கருதியது என்பது தெளிவாகிறது {{sfn|Jigar Mohammad, Raja Ranjit Dev's Inclusive Policies|2010|pp=40–42}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_(நகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது