தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "தீபாவளி": அதிகம் பேர் பார்வையிடும் பக்கம் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (18:47, 2 நவம்பர் 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (18:47, 2 நவம்பர் 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது)) |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Holiday |
|holiday_name=
|image= Diwali Diya.jpg
|caption= தீபாவளியன்று வழக்கமாக ஏற்றப்படும் [[விளக்கு]]கள்
வரிசை 42:
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
* [[இராமன்]] பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
* [[புராணங்கள்|புராணக்]] கதைகளின் படி, [[திருமால்|திருமாலுக்கும்]] இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளுக்கு பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றை [[அஸ்ஸாம்|அசாம் மாகாணத்தில்]] உள்ள
* [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், [[இராமர்]], [[இராவணன்|இராவணனை]] அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி [[சீதை]]யுடனும் சகோதரன் [[இலட்சுமணன்|இலட்சுமணனுடனும்]], [[அயோத்தி]] திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
* [[கந்த புராணம்|கந்த புராணத்தின்]] படி, [[பார்வதி|சக்தி]]யின் 21 நாள் [[கேதாரகௌரி விரதம்]] முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் [[சிவன்]], சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
|