உடனொளிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ref
சி {{inuse}}
வரிசை 1:
{{inuse}}
[[File:Fluorescent minerals hg.jpg|thumb|200px|புறஊதாக் கதிர்களால் உடனொளிரும் கனிமங்கள்]]
'''உடனொளிர்தல்''' (Fluorescence) என்பது [[இருள்|இருளில்]] அல்லது [[மின்காந்த அலை]]யதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய செயல் ஆகும். <ref>[https://www.tamillexicon.com/define/fluorescent கட்டற்ற இணையத் தமிழ் அகரமுதலிப் பக்கம்]</ref> எடுத்துக்காட்டாக, குயினைன் சல்பேற் கரைசல் (Quinine sulphate solution ), சிங் சல்பைட் (ZnS ), சிங் காட்மியம் சல்பைட் (ZnCdS ), பேரியம் ஈய சல்பேற்று (BaPb SO4 ) போன்ற வேதிப்பொருட்கள் தம்மில் விழும் ஒரு குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளியினை ஏற்று, வேறொரு அலைநீளமுள்ள ஒளிக்கதிர்களை வெளிவிடும் நிகழ்வு, '''உடனொளிர்தல்''' (Fluorescence) எனப்படும்ஆகும்.<ref>https://www.tamillexicon.com/define/fluorescent</ref> உடனொளிர்தலைத் தூண்டும் ஒளி நின்றதும் உடனொளிர்தலும் நின்றுவிடும். கதிரியலில் இப்படிப்பட்ட பொருட்கள் வலுவூட்டும் திரைகளில் (Intensifying Screen) பயன்படுகின்றன. இதனால் நோயாளி பெறும் [[கதிர் ஏற்பளவு]] கணிசமாகக் குறைகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உடனொளிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது