பறளியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
{{unreferenced}}
'''பறளியாறு''' தென்னிந்தியாவின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] பாயும் ஓர் ஆறு.இவ்வாறானது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பஃறுளி ஆறாகும்.பஃறுளி ஆறே பறளி ஆறாக திரிந்துள்ளது. இந்த ஆறு [[மகேந்திர கிரி]] மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது. இவ்வாற்றின் மீது மாத்தூர் அருகே [[மாத்தூர் தொட்டிப் பாலம்|தொட்டிப்பாலம்]] ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் [[பெருஞ்சாணி அணை]]யும் இவ் ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பழமையான ஆறுகளில் ஒன்று.{{சான்று தேவை}}
 
{{commonscat|Pahrali River}}
"https://ta.wikipedia.org/wiki/பறளியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது