உடனொளிர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== உயிரி ஒளி ==
[[File:David-Brewster.jpg|240px|டேவிட்டு புரூசுடர், பச்சைய ஒளிர்வு|thumb|right]]
கடலில் வாழும் சில உயிர்கள் வெளிவிடும் ஒளியால் அலைகள் கரையிலே பலமாக மோதும்போது உண்டாகும். நுரையிலும் திவலைகளிலும் இரவு நேரங்களில் ஒருவகை ஒளி அழகாகத் தோன்றுகின்றது. அதுவும் பின்னொளிர் தலும் ஒன்றல்ல. இறந்துபோன சில மீன்களும். ஈரமான மரங்கள் முதலியவைகளும் வெளிவிடும் ஒளிக்கு ஒருவகையான ஒளிபொருந்திய [[பாக்டீரியா]] காரணமாகும். மின்மினிப் புழுவும் [[மின்மினிப் பூச்சி]]யும் ஒளிவிடுகின்றன. தென் அமெரிக்காவில் அருமையாக ஒருவகை மின்மினிப்புழு காணப்படுகிறது. அதன் தலையில் சிவப்பு ஒளியும் பக்கங்களில் பச்சை ஒளியும் தோன்றுகின்றன. அதனால் அதை 'ரெயில் பாதைப் புழு' என்றும் கூறுவார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பொதுப்படையாக உயிரி ஒளி என்று பெயர். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்னும் முழுவிளக்கம் தெரியவில்லை. ஆனால் உயிரிகளில் ஏற்படும் ஏதோ ஒருவகை உயிர்-வேதியியல் மாறுதல்களால் இது ஏற்படுகிறதென்று பொதுவாகக் கருதுகிறார்கள், உடனொளிர்தல் அல்லது பின்னொளிர்தலாகிய பௌதிக நிகழ்ச்சியில் எவ்வகையான மாறுபாடும் பொருளில் ஏற்படுவதில்லை.
பின்னொளிர் வின் தன்மையைக் கொண்டு உடனொளிர்தலுக்கும் பின்னொளிர்தலுக்கும் வேறுபாடு காண்பது இப்பொழுது சரியன்று என்று தெரிவதால், இக்காலத்தில் பின்னொளிர்தல் என்ற சொல்லானது பின்னொளிரிகள் (Phosphors) என்று கூறப்படும் சில படிகப் பொருள்களுக்கு மட்டும் வழங்குகின்றது. இந்தப் பொருள்களில் உலோக அசுத்தங்கள் சிற்றளவில் இருக்கின்றன. அவை அப்பொருள்களின் சட்டக அமைப்பை (Lattice structure) மாறுபடச்செய்து, அவற்றைப் பின்னொளிரும் பொருள்களாகச் செய்கின்றன.
 
வெப்பம் அல்லது [[அகச்சிவப்புக் கதிர்]]வீச்சு உடனொளிர்தலையும், பின்னொளிர்தலையும் அழித்துவிடுகிறது. பல பொருள்கள் நன்கு உடனொளிர்வனவாக இருக்கின்றன. கொயினாக்கரைசலின் மேற்பரப்பு மிகுந்த உடனொளிர்வுள்ளதாக இருக்கிறது. பச்சையம் (Chlorophyll) நல்ல சிவப்பு ஒளிவிடுகின்றது.
பல பொருள்கள் நன்கு உடனொளிர்வனவாக இருக்கின்றன. கொயினாக்கரைசலின் மேற்பரப்பு மிகுந்த உடனொளிர்வுள்ளதாக இருக்கிறது. பச்சையம் (Chlorophyll) நல்ல சிவப்பு ஒளிவிடுகின்றது.
 
== உயிரிலி ஒளி ==
"https://ta.wikipedia.org/wiki/உடனொளிர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது