உருவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: == ஆதாரங்கள் == *{{கலைக்களஞ்சியம்-வெளி|02|119}}
சி வகைமை
வரிசை 18:
| accessdate=2009-04-09
}}</ref> , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும். [[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டில்]] உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.
 
== வகைமை ==
ஓர் உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக அதை நாம் அறிய இயலும். முதலில் அதன் உடலமைப்பை அறிதல் வேண்டும். அதன் பின் எவ்வாறு உடலின் ஒவ்வொரு பாகமும், அங்கமும் வேலை செய்கின்றது என்பதை அறிதல் வேண்டும். முதல்வகை அறிவை இயற்கையுருவவியல் என்றும், இரண்டாவது வகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறுவார்கள். இப்பிரிவுகளை முன்பு, தனித்தனியே பயின்றனர். உடலியலறிவு வளர வளர, அதனோடு இயற்கையுருவவியலையும் சேர்த்து அறிதலே மேலானதாகத் தோன்றுவதால் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின்றன.
 
பொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணுபவை, [[நுண்ணோக்கி]] வழியே காணுபவை, நுண்ணோக்கி மூலமாகவும் காணமுடியாதவை என மூவகையாகப் பிரிக்கலாம்.
1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் [[யானை]], [[திமிங்கலம்]] முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டைகளில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய உயிர்கள் வரையிலுமுள்ள எல்லா உயிர்களும் அடங்கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த்தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை நுண்ணோக்கியன் வழியாகப் பார்த்தால், அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும்.
 
2. நுண்ணோக்கி வழியேக் காணக்கூடியவை [[புரோட்டோசோவா]] என்னும் [[ஓரணு]] உயிரிகள்
 
==விளக்கப் படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உருவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது