உருவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 31:
3. இவற்றிற்கும் சிறிதாக [[தீநுண்மம்]] (Virus) என்னும் உயிர்கள் இருக்கின்றன என்று ஊகிக்கப்படுகின்றது. இவை [[அம்மைநோய் வகைகள்|அம்மை]]கள், [[சளி]], சிலவகைக் [[காய்ச்சல்]] முதலிய நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. இவற்றை [[எலக்ட்ரான் நுண்ணோக்கி]]யில் மட்டுமே காண இயலும். அணுவுயிர்களை வடிகட்டும் பீங்கான் வடிகட்டிகளுக்குள்ளும் புகுந்து வெளிச் செல்லக்கூடிய அளவு சிறியவை. ஆதலினால் இவற்றை வடிகட்டிச் செல்லி (Filter - passers) என்றும் அழைப்பர்.
 
[[புரோட்டோபிளாசம்|புரோட்டோப்பிளாசம்]] என்னும் உயிர்ப் பொருளாலானது. அதன் நடுவில் இந்த உயிர்ப் பொருள் அடர்த்தி மிகுந்து, உருமாறி [[உட்கரு] என்னும் உறுப்பாகிறது. இவ்வாறு உட்கருவுடன் கூடிய உயிர்ப்பொருளுக்கு [[உயிரணு]] என்று பெயர். இவ்வுயிரணுக்கள் தாம் சுதந்திரமாகவும் ஒட்டுண்ணியாகவும் (Parasite) வாழ்ந்து வருகின்றன. இவை பல்கும் விதம் முன் கூறியபடி இரு பிளவாவது. தான். இவ்வாறு பிளவுபடும் பாகங்கள் பிரியாம லிருந்துபிரியாமலிருந்து இவை ஒவ்வொன்றும் மறுபடியும் பிளவுற்று ஒன்று சேர்ந்திருந்து, இவ்வாறே மறுபடியும் மறுபடி யும்மறுபடியும் பிளவுபட்டும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தும் வாழு மானால் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய உயிர்க ளாகின்றனஉயிர்களாகின்றன. மனித உடம்பும் இவ்வாறேதான் ஆக்கப் பட்டிருக்கிறது. நமது தசையிலாவது, உள் தோலி லாவதுதோலிலாவது, உள்ளிருக்கும் உறுப்புக்களிலாவது ஒரு சிறு பாகத்தை எடுத்து ஊசிகளினால் பிய்த்து மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் இந்த உறுப்புக்களை ஆக்கும் உயிரணுக்களைக் காணலாம். ஆதலால், உயிர்களின் உடல்கள் இவ்வித உயிரணுக்களால் ஆக்கப்படு கின்றனஆக்கப்படுகின்றன எனத் தெளிவாகும். ஒர் உறுப்பானது அதி லுள்ள உயிரணுக்களின் அளவு, வடிவம், உள்ளடங்கி யிருக்கும்உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள் முதலியவற்றால் வேறுபடும். இவ் வேறுபாட்டின் காரணத்தாலே உறுப்புக்கள் தங்கள் தொழிலில் மாறுபடுகின் றனமாறுபடுகின்றன. இவ்வாறு பல ஆயிரக் கணக்கானஆயிரக்கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்ட உயிர்களைப் 'பலவணுவுயிர்கள்' (Metazoa) எனப் பொதுவாகக் கூறுவார்கள்அழைக்கின்றனர்.
 
== காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/உருவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது