"சிறையில் பூத்த சின்ன மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தொகுக்கப்படுகிறது}}
 
'''சிறையில் பூத்த சின்ன மலர்''' ( ஆங்கிலம்: :Sirayil Pootha Chinna Malar) 1990 இல் வெளிவந்த [[தமிழ்|தமிழ]] [[காதல் திரைப்படம்|காதல்]] [[நாடகத் திரைப்படம்]] ஆகும். இப்படத்தை அமிர்தம் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இப்படத்தை எம். கோபி என்பவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் [[விஜயகாந்த்]], [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]], சாந்திப்ரியா மற்றும் நடிகர் [[ராஜேஷ்]] ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் [[இளையராஜா]] இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sirayil-pootha-chinna-malar/|title=Sirayil Pootha Chinna Malar|accessdate=2014-12-08|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.gomolo.com/siraiyil-pootha-chinna-malar-movie/11400|title=Sirayil Pootha Chinna Malar|accessdate=2014-12-08|publisher=gomolo.com}}</ref> பின்னர் இது தெலுங்கு மொழியில் "ரவுடிலாகு ரவுடி'' என்றும், இந்தியில் ''சக்மி ஷெர்'' என்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டது ..<ref>https://www.youtube.com/watch?v=n-H6wyw02Rw</ref><ref>https://www.youtube.com/watch?v=2B-ltTMMYaQ</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824907" இருந்து மீள்விக்கப்பட்டது