"சிறையில் பூத்த சின்ன மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Balu1967 பக்கம் பயனர்:Balu1967/மணல்தொட்டி என்பதை சிறையில் பூத்த சின்ன மலர் என்பதற்கு நகர்த்தினார்)
'''சிறையில் பூத்த சின்ன மலர்''' ( ஆங்கிலம்: :Sirayil Pootha Chinna Malar) 1990 இல் வெளிவந்த [[தமிழ்|தமிழ]] [[காதல் திரைப்படம்|காதல்]] [[நாடகத் திரைப்படம்]] ஆகும். இப்படத்தை இயக்குநர் அமிர்தம் என்றஎன்பவர் இயக்குநர்கதை மற்றும் திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன்சு சார்பில் இப்படத்தை எம். கோபி என்பவர் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை எஸ். மாருதி ராவ் மேற்கொண்டுள்ளார். பி. வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பை மேற்கொண்டார்.இத்திரைப்படத்தில் நடிகர் [[விஜயகாந்த்]], [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]], சாந்திப்ரியா மற்றும் நடிகர் [[ராஜேஷ்]] ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் [[இளையராஜா]] இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/sirayil-pootha-chinna-malar/|title=Sirayil Pootha Chinna Malar|accessdate=2014-12-08|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.gomolo.com/siraiyil-pootha-chinna-malar-movie/11400|title=Sirayil Pootha Chinna Malar|accessdate=2014-12-08|publisher=gomolo.com}}</ref> பின்னர் இது தெலுங்கு மொழியில் "ரவுடிலாகு ரவுடி'' என்றும், இந்தியில் ''"சக்மி ஷெர்''" என்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டது ..<ref>https://www.youtube.com/watch?v=n-H6wyw02Rw</ref><ref>https://www.youtube.com/watch?v=2B-ltTMMYaQ</ref> மேலும் ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன்சு சார்பில் இப்படம் வெளியிடப்பட்டது.
 
==கதை==
 
==ஒலிப்பதிவு==
இசையமைப்பாளர் [[இளையராஜா]] இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆறு பாடல்கள அடங்கிய இதன் ஒலித்தொகுப்பில் கவிஞர் வாலி, பிற சூடன், கங்கை அமரன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். <ref>{{cite web|url=http://play.raaga.com/tamil/album/siraiyil-pootha-chinna-malar-t0002944|title=Siraiyil Pootha Chinna Malar Songs|accessdate=2014-12-10|publisher=raaga.com}}</ref>
{| class="wikitable"
|- style="background:#cccccf; text-align:center;"
==விமர்சனம்==
 
"தி இன்ந்தியன் எக்ஸ்பிரசு இவ்வாறு தனது விமர்சனத்தில் எழுதியது " இயக்குநர் அமிர்தம் இயக்கிய இத்திரைப்படம் இந்தியப் பாரம்பரியமான கதைகளைப் பின்பற்றுகிறது" <ref>https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900803&printsec=frontpage&hl=en</ref>
==குறிப்புகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2824913" இருந்து மீள்விக்கப்பட்டது