களுதாவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,521 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
'''கழுதாவளை''' அல்லது '''களுதாவளை''' (''Kazhuthavalai'', ''Ka'luthaava'lai'') என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] உள்ள ஓர் ஊராகும். [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[களுவாஞ்சிக்குடி]] கிராமசேவகர் பிரிவில் ([[தென் மண்முனை]] தெற்கு) உள்ள ஆறு ஊர்களில் இதுவும் ஒன்றாகும். இது [[வங்காள விரிகுடாஎருவில்]]வின் கிழக்கேயும்பற்று [[மட்டக்களப்புபிரதேச வாவி]]யின்செயலாளர் மேற்கேயும்பிரிவில் உள்ள பெருநிலப்பரப்பில்ஓர் அமைந்துள்ளது. [[ஏ4 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ4 நெடுஞ்சாலை]] இதனூடே செல்கிறதுஊராகும்.
 
[[மட்டக்களப்பு]] நகருக்குத் தெற்கே மட்டக்களப்பில் இருந்து [[கல்முனை]] செல்லும் [[ஏ4 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ4 நெடுஞ்சாலை]]யில் 22 [[கிமீ]] தூரத்தில் இது அமைந்துள்ளது. [[வங்காள விரிகுடா]] இதன் கிழக்கு எல்லையாகவும், [[மட்டக்களப்பு வாவி]]]யை மேற்கு எல்லையாகவும் [[களுவாஞ்சிகுடி]] என்னும் ஊரை தெற்கு எல்லையாகவும் [[தேற்றாத்தீவு]], தேற்றாத்தீவுக் குடியிருப்பு என்னும் கிராமங்களை இதன் வடக்கு எல்லையாகவும் கொண்டுள்ளது. கிழக்கு மேற்காக 3 [[[கிமீ]] தூரத்தையும் வடக்கு தெற்காக இரண்டரை கிமீ தூரத்தையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் கழுதாவளை கிராமமும் அமைந்துள்ளது.
 
==இவ்வூரின் சிறப்புகள்==
* ''காலி விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலங் கிராம்பிற்கும் ஏற்றது காண் உன் எழில் வாய்'' என்று மட்டக்களப்பு [[நாட்டுப் பாடல்]] களுதாவளை [[வெற்றிலை]]யின் சிறப்பை பாடுகின்றது.
* இங்குள்ள [[கழுதாவளை பிள்ளையார் கோயில்]] பிரபலமான ஒரு கோயிலாகும்.
 
நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் களுதாவளை கிராமமும் அமைந்துள்ளது. இங்குள்ள [[கழுதாவளை பிள்ளையார் கோயில்]] பிரபலமான ஒரு கோயிலாகும்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647 தமிழ்நெட் இணையத்தளத்தில் கழுதாவளை]
*[http://www.kaluthavalaipillaiyar.com களுதாவளைப்பிள்ளையார்.கொம்]
 
{{stub}}
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
1,23,297

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/282495" இருந்து மீள்விக்கப்பட்டது