பரோடா அருங்காட்சியகம் மற்றும் பட தொகுப்புக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Baroda Museum & Picture Gallery" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
மேற்கோளுடன் கூடுதல் செய்தி இணைப்பு
வரிசை 6:
 
== சேகரிப்பு ==
இந்த அருங்காட்சியகத்தில் கலை, சிற்பம், இனவியல் மற்றும் இனவியல் உள்ளிட்ட பல பொருண்மைகளில் பலவகையான சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல ஓவியங்கள் அசல் மட்டுமன்றி, தலைசிறந்தனவாகவும் கருதப்படுகின்றன. அவற்றுள் பிரபல பிரிட்டிஷ் ஓவியர்களான டர்னர் மற்றும் கான்ஸ்டபிள் மற்றும் பலர் வரைந்த அசல் ஓவியங்கள் அடங்கும். ,இவற்றைக் காண்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவை அவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளன. எகிப்திய மம்மி மற்றும் ஒரு சிறிய நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு ஆகியவை அருங்காட்சியகத்திற்கு வருபவர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் பிற முக்கிய சேகரிப்பு என்ற நிலையில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அகோட்டா வெண்கலங்கச் சிற்பங்கள், முகலாய சிறிய சிற்பத் தொகுப்புகள், திபெத்திய கலை வடிவங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
 
சாயாஜி பாக் என்னுமிடத்தில் உள்ள இரு அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகம் ஒன்றாகும். சாயாஜிராவ் என்பவர் பல இடங்களில் பயணித்து, பல வினிநோயகஸ்தர்கள் மற்றும் ஆய்வாளர்களையும் அணுகி முகலாய சிறிய அளவிலான கலைப்பொருள்கள், சிற்பங்கள், துணிவகைகள் இங்கு அமைவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். இவற்றை அவர், ஜப்பான், திபெத், நேபாளம், எகிப்து போன்ற நாடுகளிலிருந்து கொணர முயற்சி செய்தார். இவற்றைத் தவிர காசுகளும், இந்திய நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற பலவகையான இசைக்கருவிகளும் உள்ளன. இங்குள்ள பிற காட்சிப்பொருள்களாக நில அறிவியல், இயற்கை வரலாறு, விலங்கியல் போன்ற பொருண்மையான பொருள்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான சிறப்பாக 22 மீ. நீளமுள்ள சிறிய திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டினைக் கூறலாம். இந்த திமிங்கிலம் 1972இல் மாஹி ஆற்றில், புயலின்போது கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது. இன வரைவியல் பிரிவில் குஜராத்தைச் சேர்ந்த ராபாரிகள், காமிட்டுகள், பில்கள், சௌதிரிகள் மற்றும் வாகரிகள் ஆகிய இனத்தவரைப் பற்றிய காட்சிப்பொருள்கள் காணப்படுகின்றன. <ref> [https://www.gujarattourism.com/destination/details/9/145 The Official Website of
Gujarat Tourism, Vadodara Museum]</ref>
 
== பார்வை நேரம் ==