நாணல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Saccharum spontaneum" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Saccharum spontaneum at the bank of rever Ganges 07102013 01.jpg|thumb| நாணல் பூக்களுடன் ]]
'''நாணல்'''நாணல் (''Saccharum spontaneum,''', ''wild sugarcane'''காட்டு கரும்பு,''' '''Kans புல்,'grass'' {{Lang-bn|কাশ}}( [[வங்காள மொழி]]யில்; কাশ, [[இந்தி மொழி]]யில்: , {{Lang-hi|काँस}} , ஓடியா [[ஒடியா மொழி]]யில்; କାଶତଣ୍ଡି, Assamese [[அசாமிய மொழி]]யில்; কঁহুৱা ) என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] வளரக்கூடிய ஒரு [[பொவேசி|புல்]] வகையாகும். இது பல்லாண்டுவாழ்கின்ற புல் ஆகும். இது மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இது [[மட்ட நிலத்தண்டு|மட்ட வேர்த்தண்டுக்கிழங்கினால்]] வேர்களை பரப்புகிறது. <ref>http://assamforest.in/publication/wildEdible_plantsAssam.pdf</ref> <ref>http://assamplants.com/Alphabetical%20%20Order%20(Sc%20Name).htm</ref>
 
இது [[நேபாளம்]], [[இந்தியா]], [[வங்காளதேசம்|பங்களாதேஷ்]] மற்றும் [[பூட்டான்|பூட்டானில்]] உள்ள [[இமயமலை]] அடிவாரப் பகுதியியல் உள்ள தாழ்நிலப் புல்வெளிப் பகுதிகளில் பரவி உள்ளது. இந்த கோரைப் புல்வெளிகள் [[இந்திய மூக்குக்கொம்பன்|இந்திய காண்டாமிருகத்தின்]] ஒரு முக்கியமான வாழ்விடமாகும். நேபாளத்தில், இந்த கோரைப் புல் தட்டுகள் கூரைவேய அல்லது காய்கறி தோட்டங்களுக்கு வேலி அமைக்க அறுவடை செய்யப்படுகிறது.
 
மற்ற இடங்களில், மண்ணில் விரைவாக பரவி பயிர்நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிகிரமிக்கும் ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நாணல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது