"அரராத்து இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (→‎top)
[[File:13-Urartu-9-6mta.gif|thumb|அரராத்து இராச்சியத்தின் அமைவிடம்]]
 
'''அரராத்துஉரார்த்து இராச்சியம்''' ('''Urartu''') ({{IPAc-en|ʊ|ˈ|r|ɑr|t|uː}}), [[விவிலியம்]] கூறும் [[அரராத்து (விவிலியம்)|அரராத்து மலைகளை]] மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால [[ஆர்மீனியா]]வின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் [[ஹுரியத் மக்கள்]], தற்கால [[ஆர்மீனியா]], [[அசர்பைஜான்]], [[ஜார்ஜியா]], [[ஈரான்]], [[ஈராக்]] மற்றும் [[துருக்கி]] நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.<ref>F. W. König, ''Handbuch der chaldischen Inschriften'' (1955).</ref>
 
அரராத்து இராச்சியத்தின் நிலப்பரப்புகள் மேற்கில் [[அனதோலியா]] மற்றும் [[மெசொப்பொத்தேமியா]]வும், கிழக்கில் [[ஈரானியப் பீடபூமி]], [[காக்கசஸ் மலைத்தொடர்|ஆர்மீனியன் மேட்டு நிலங்களைக்]] கொண்டது. அரராத்து இராச்சியத்தின் தென்மேற்கில் [[புது பாபிலோனியப் பேரரசு]]ம், தெற்கில் [[மீடியாப் பேரரசு]]ம் இருந்தது.
இவ்விராச்சிய மக்கள் [[ஆப்பெழுத்து|ஆப்பெழுத்து முறையில்]] எழுதப்பட்ட உரார்த்து மொழி பேசினர்.<ref name="Diakonoff 1992 51–54" /><ref name="andrastas">Róna-Tas, András.''Hungarians and Europe in the Early Middle Ages: An Introduction to Early Hungarian History''. Budapest: Central European University Press, 1999 p. 76 {{ISBN|963-9116-48-3}}.</ref><ref>{{cite journal|last=Greppin|first=John A. C.|title=Some Effects of the Hurro-Urartian People and Their Languages upon the Earliest Armenians|journal=Journal of the American Oriental Society|year=1991|volume=3|issue=4|pages=720–730|quote=Even for now, however, it seems difficult to deny that the Armenians had contact, at an early date, with a Hurro-Urartian people.|doi=10.2307/603403}}</ref><ref name="chahin">{{cite book|last=Chahin|first=M.|title=The kingdom of Armenia: a history|year=2001|publisher=Curzon|location=Richmond|isbn=0700714529|page=182|url=https://books.google.com/books?id=OR_PHoKZ6ycC|edition= 2nd revised}}</ref><ref>{{cite book|last=Scarre|first=edited by Chris|title=Human past : world prehistory and the development of human societies.|year=2013|publisher=W W Norton|isbn=0500290636|url=https://books.google.com/books?id=dKXYMQEACAAJ|edition= 3rd}}</ref>
 
அரராத்துஉராத்து இராச்சியம் கிமு ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், பாரசீகத்தின் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசினர்]] கிமு 590ல் அரராத்து இராச்சியத்தை முழுவதுமாகக் கைப்பற்றினர். தற்கால ஆர்மினிய மக்களின் முன்னோர்கள் உரார்த்து மொழி பேசியவர்கள் எனக்கருதப்படுகிறது.<ref name=chahin /><ref name=richard>{{cite book|last=Frye|first=Richard N.|title=The History of Ancient Iran|year=1984|publisher=C.H. Beck|location=Munich|isbn=3406093973|page=73|url=https://books.google.com/books?id=0y1jeSqbHLwC|quote=The real heirs of the Urartians, however, were neither the Scythians nor Medes but the Armenians.}}</ref><ref>{{cite book|last=Redgate|first=A. E.|title=The Armenians|year=2000|publisher=Blackwell|location=Oxford|isbn=0631220372|page=5|url=https://books.google.com/books?id=e3nef10a3UcC&dq|quote=However, the most easily identifiable ancestors of the later Armenian nation are the Urartians.}}</ref><ref name=dlang>{{cite book|last=Lang|first=David Marshall|title=Armenia: Cradle of Civilization|year=1980|publisher=Allen & Unwin|location=London|isbn=0049560093|pages=85–111|url=https://books.google.com/books?id=HG4MAQAAMAAJ|edition= 3rd}}</ref>
 
==அரராத்து இராச்சியத்தின் ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825092" இருந்து மீள்விக்கப்பட்டது