ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox country | conventional_long_name = ஆர்மீனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 7:
| status_text =
| empire = ஆர்மீனியப் பேரரசு
| government_type = [[முடியாட்சி]] Monarchy
<!-- only fill in the start/end event entry if a specific article exists. Don't just say "abolition" or "declaration"-->
| year_start = கிமு 331
| year_end =கிமுகிபி 428
| year_exile_start = <!--- Year of start of exile (if dealing with exiled government - status="Exile") --->
| year_exile_end = <!--- Year of end of exile (leave blank if still in exile) --->
வரிசை 89:
'''ஆர்மீனிய இராச்சியம்''' ('''Kingdom of Armenia''' or '''Kingdom of Greater Armenia'''),<ref>{{cite web|title=Kingdom of Greater Armenia|url=http://www.oxfordreference.com/view/10.1093/oi/authority.20110803095905405|publisher=[[Oxford University Press]]|accessdate=20 November 2013}}</ref>இதனை '''பெரிய ஆர்மீனியா''' என்றும் ஆர்மீனியப் பேரரசு என்றும் அழைப்பர். <ref name=adontz>{{cite book |last=Adontz |first=Nicolas |date=1970 |title=The Reform of Justinian Armenia |url=https://archive.org/details/TheReformOfJustinianInArmenia |location=Lisbon |publisher=Calouste Gulbenkian Foundation |page=310 |isbn= |access-date=}}</ref> {{lang-la|Armenia Maior}}),
 
ஆர்மீனிய இராச்சியம் [[பண்டைய அன்மைஅண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கில்]] கிமு 321 முதல் கிபி 428 முடிய விளங்கியது. இதனை மூன்று அரச வம்சத்தினர் ஆண்டனர். <ref>Mach Chahin (2001). Kingdom of Armenia. Surrey: Routledge. p185–190.</ref><ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/35178/Armenia/44264/Cultural-life#toc129456|title=Armenia - Geography & History|author=|date=|website=britannica.com|accessdate=27 March 2018}}</ref> யேர்வந்தசத் வம்சத்தினர் கிமு 331–210 வரையும், அர்தசியாத் வம்சத்தினர் கிமு 189 முதல் கிபி 12 வரையும், அர்சசித் வம்சத்தினர் கிபி 52 முதல் 428 முடியவும் ஆண்டனர்.
 
ஆர்மீனியாவை [[அரார்த்துஅரராத்து இராச்சியம்|அரார்த்து இராச்சியத்தினர்]] (கிமு 860 BC–590–590) கைப்பற்றினர். பின்னர் கிமு 590-இல் [[மீடியாப் பேரரசு|மீடியர்கள்]] கைப்பற்றி ஆண்டனர். கிமு 331-இல் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] ஒரு மாகாணமாக
ஆர்மீனியா இருந்தது. [[ஹெலனிய காலம்|ஹெலனியக் காலத்தில்]] கிமு 321-இல் கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலுகிக்கியப் பேரரசில்]] (கிமு 312–63) ஆர்மீனியா ஒரு மாகாணமாக விளங்கியது.
 
வரிசை 98:
உரோம-பார்த்தியப் போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.
 
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் [[திராயான்]] கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் [[பைசாந்தியப் பேரரசு]] மற்றும் [[சாசானியப் பேரரசு]] கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் [[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]]யின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
 
பைசாந்திய-சாசானியப் போர்களின் போது கிபி 387-இல் பைசாந்திய ஆர்மீனியா என்றும் கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
 
[[File:Mesrop Mashtots by Francesco Majotto.jpg|left|thumb|150px|பிரான்சிஸ்கோ மக்கியோட்டோ, (1750–1805) ஆர்மீனிய எழுத்துமுறையை கண்டுபிடித்தவர்]]
[[File:Artaxiad Armenia 80BC-fr.svg|250px|right|thumb|[[Tigran II]]'s Great Armenia]]
[[File:Roman East 50-en.svg|250px|thumb|left|Map of Armenia and the Roman client states in eastern Asia Minor, ca. 50 AD, before the Roman–Parthian War and the annexation of the client kingdoms into the Empire]]
 
[[File:Historical regions of Greater Armenia.png|thumb|200px|பேரரசர் அரசத் காலத்திய பெரிய ஆர்மீனியாவின் பிரதேசங்கள்]]
[[File:Antoninus Pius Æ Sestertius 84001035.jpg|thumb|250px|Roman coin of 141 AD, showing emperor [[Antoninus Pius]] holding a crown on the Armenia King's head]
[[File:Ayrarat.jpg|thumb|200px|ஆர்மீனியாவின் பிரதேசஙக்ள்]]
[[File:Mesrop Mashtots by Francesco Majotto.jpg|left|thumb|150px|Mesrop Mashtots, the creator of Armenian Alphabet, by Francesco Maggiotto (1750–1805)]]
 
 
 
 
 
 
 
[[File:Historical regions of Greater Armenia.png|thumb|200px|Regions of Greater Armenia (Arsacid Armenia).]]
[[File:Ayrarat.jpg|thumb|200px|Historical provinces of Greater Armenia]]
 
==வரைபடஙக்ள்==
 
<gallery>
File:East-Hem 323bc.jpg|World inகிமு 323-இல் உலகம் BC
File:East-Hem 200bc.jpg|World inகிமு 200-இல் உலகம் BC
File:East-Hem 100bc.jpg|World inகிமு 100-இல் உலகம் BC
File:Orontid Armenia -250-en.svg|Orontidகிபி 250-இல் ஒரோண்டிட் ஆர்மீனியா Armenia
File:Maps of the Armenian Empire of Tigranes.gif|Armenianபேரரசர் Empireடைகிரெனசின் underஆர்மீனியப் Tigranesபேரரசு the Great
File:Arshakuni Armenia 150-en.svg|Arshakuniகிபி Armenia150-இல் inஅர்சகுனியின் 150ஆர்மீனியா AD
File:Persian Armenia.gif| Persianபாரசீகப் Armeniaபேரரசில் அர்மீனியா
File:Map of Byzantine Armenia, 387-536.gif|Byzantineபைசாந்தியப் பேரரசில் ஆர்மீனியா Armenia
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது