"சோதிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

896 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Reverted to Original Version. Astrology is a pseudoscience.
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2733644 Sridhar G உடையது: விசமத் தொகுப்பு. (மின்))
(Reverted to Original Version. Astrology is a pseudoscience.)
{{Ast box}}
'''சோதிடம்''' என்பது [[கோள்|கோள்களின்]] நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு மூட நம்பிக்கை ஆகும். <nowiki></ref></nowiki><ref name="Thagard" /> உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள்நம்பவில்லை. சோதிடத்துக்கு எந்தவிதமான [[அறிவியல்]] அடிப்படையும் இல்லை. இந்த காரணத்தால் இது ஒரு மூட நம்பிக்கை ஆகும்.
 
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா [[உயிரினங்கள்]] மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும். ஆனால் இது ஒரு மூட நம்பிக்கை என்று புத்திசாலியான மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பக்கத்தைப் படித்து தொடர்ந்து படிக்க விரும்பினால், நீங்கள் அறிவாளி அல்லது முட்டாள் என்பதை முடிவு செய்யுங்கள். இங்கே மதிகெட்ட மனிதர்கள் மட்டுமே இந்த பக்கத்தை வாசிக்கிறார்கள்
 
==சொல்லிலக்கணம்==
 
== சோதிடமும் வான்குறியியலும் (astrology) ==
[[Fileபடிமம்:Tamil Palmistry.JPG|right|thumb|சோகி மற்றும் கை ரேகை பார்த்து குறி சொல்லுதல்]]
[[Fileபடிமம்:Astrology,parrot,rural,,nainar palayam,Tamil Nadu429.JPG|190px|தமிழகக் கிராம மக்களிடம் [[கிளி சோதிடம்]] பார்க்கும் பழக்கமுள்ளது.|thumb|right]]
 
கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2825191" இருந்து மீள்விக்கப்பட்டது